;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

குழந்தைகள் கண்முன்னே; தாய்மார்களுக்குப் பாலியல் வன்கொடுமை !!

உக்ரேனில் குழந்தைகள் கண்முன்னே, தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில்-ரஷ்யா…

அம்மா தூய்மை பணியாளர்; மகன் சிறப்பு விருந்தினர் !!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட `லாப் சிங் உகோக்` என்பவர், தனது தாய் தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய…

பொலிஸாரின் தீடீர் அறிவிப்பு!!!

இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதால், அவ்வாறு வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக காலிமுகத்திடல், கோட்டை மற்றும்…

08, 09, 10 ஆம் திகதிகளில் வானிலையில் மாற்றம்!!

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…

ராகுல் காந்திக்கு தனது மொத்த சொத்தையும் எழுதிவைத்த மூதாட்டி !!

78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதிக் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் புஷ்பா முஞ்சால். 78 வயதாகும் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து…

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சு வார்த்தை…

மஹிந்தவின் பேஸ்புக் பதிவு!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூலில் பதிவிட்டுள்ள குறிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்ததாகவும், இந்த ஏப்ரல் மாதத்தையும் அவ்வாறு…

கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, அவரது மக்கள்,…

சதொச ஊடாக 110 ரூபாவுக்கு நாட்டரிசி!!

1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட 40,000 மெற்றிக் தொன்…

மணியந்தோட்டத்தில் பெண் கொலை ?

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண…

ஜூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இன்னும் அறியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அத தெரண ´பிக் ஃபோகஸ்´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உத்தியோகபூர்வ…

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை முழுதும் கொந்தளிப்பான நிலையை அனுபவித்து வருகின்றதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். தொற்றுநோயால் பொருளாதாரத் தவறுகள்…

மேலும் பல ஆயிரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (07) கொழும்பு செட்டித் தெருவில் தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டது. அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாகும்…

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து!! (படங்கள்)

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும்…

அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை !!

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாட்டிற்கு செல்ல தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று…

ஒருவருட சம்பளத்தை கையளித்தார் ஹரின் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தன்னுடைய ஒரு வருடத்துக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், அதற்கான கடிதத்தை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.…

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன முன்மொழிந்தார். வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கூட கணவனும் மனைவியும் ஒரே…

யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

புகைத்தலினால் உலகில் பத்தில் ஓர் இறப்புகள்!! (மருத்துவம்)

உலகளாவிய ரீதியில் ஏற்படும் 10 இறப்புகளில் ஒன்று புகைத்தலினாலேயே ஏற்படுவதாக, புதிய ஆராய்சியொன்று வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த இறப்புகளில் அரைவாசி, சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யாவிலேயே ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.…

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்…

வவுனியா மாவட்ட அரச அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம்!!…

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவிலும் சமையல் எரிவாயுக்கு…

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 6 ஆம்…

யாழில். மைத்துனியை வன்புணர்ந்த அத்தான் – மயக்க மருந்து கொடுத்து நண்பனையும் வன்புணர…

யாழில் தனது மைத்துனியான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் வன்புணர்வு புரிய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லைப்பிட்டி பகுதியில்…

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (06.04.2022)…

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு !!

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக நந்தலால் வீரசிங்க,…

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை !!

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு, பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக…

விமான நிலையம் கொடுத்துள்ள விளக்கம் !!

விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளை மாற்றவில்லை என்றும், தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில்,…

ஜயவேவா கோஷத்துடன் சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர். எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.…

மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன!!

உலகப் புகழ்பெற்ற சிவில் செயற்பாட்டாளரும், சர்வோதய அமைப்பின் நிறுவுனரும், அரசியலமைப்புச் சபையின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன நேற்று ஒரு அறிக்கையின் ஊடாக, தமது ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றும் மக்கள் மீதான அனைத்து வகையான…

நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது !!

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில…