;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

பொலிஸ் – இராணுவ மோதல்: விசாரணைக்கு உத்தரவு!!

பாராளுமன்றத்துக்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.…

விபத்துக்குள்ளாகியிருந்த வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் சிகிச்சை…

வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் அவர்கள் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (05.04) இரவு மரணமடைந்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்…

சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி பயணி உயிரிழந்துள்ளார் .!!

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார் . புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம்…

சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

உலக சிறுவர் புத்தக தினத்தை முன்னிட்டு சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை 2.30 மணியளவில் நூலக கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு…

எழுவைதீவில் காணி அளவீடு – தடுக்க ஒன்றினையுமாறு கோரிக்கை!!

காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) புதன்கிழமை காலை 9மணிக்கு எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

சிறப்புப் படையணி புகுந்ததால் பரபரப்பு !!

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம்…

“யாரும் தப்பிக்க முடியாது” JVP தலைவர் !!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கு தமது முழு ஆதரவை வழங்கியுள்ளார். நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த நிலைமையில்…

நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்ற உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. நாமல் ராஜபக்ச பாராளுமன்ற…

3 தூதரங்களை மூடியது இலங்கை !!

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரங்களிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை அரசாங்கம்…

பிரதமர் மஹிந்தவின் இல்லம் முற்றுகை !!

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டப் பேரணியான்று அவரது இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. குறித்த போராட்டம்…

இந்த கொள்கலனுக்கு ஏன் பலத்த பாதுகாப்பு !!

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு…

புதிய நிதியமைச்சர் பந்துல?

புதிய நிதியமைச்சராக அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இவர் புதிய நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். நேற்றைய தினம் (4) நிதியமைச்சராக பதவிப்…

வடக்கின் பெரும்போர் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!!

நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு வடக்கின் பெரும்போர் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடலயில் இடம்பெறும் வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும்…

கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (05.04) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக…

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!!

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.…

உயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்? (மருத்துவம்)

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது? உங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் சாத்தியமான சிக்கல்களை தடுக்க முடியும். காணப்படும் எளிதான வழிகளில் ஒன்று நீங்கள்…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

கையூட்டு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டையில் கைது!!

திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் இன்று லஞ்ச, ஊழல்…

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம்” !!

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரபிரசாதங்களுக்கு நாங்கள் யாரும் அடிபணிய மாட்டோம். நீங்களே கேட்டு பாருங்கள், எனது கருத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டுமாயின், எமது அணியிலிருந்து யாரும் சவாலுக்க…

சட்டமா அதிபர் திணைக்களம் முன்பாக எதிர்ப்பு !!

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக, சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையால் தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு, அழுத்தம் தெரிவித்து, இந்த எதிர்ப்பு நடவடிக்கை…

பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை !!

தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற…

புதிய நிதியமைச்சர் இராஜினாமா !!

நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார். நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகல் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய…

சபைக்குள் இப்படியும் நடந்தது !!

நாட்டின் நிலைமை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஸ்ஸாரப், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக…

“விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்” !!

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடிய போது, அவர் விசேட…

சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரியினால்…

அரசாங்கத்திலிருந்து வெளியேற இதொக தீர்மானம்!!

கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளது. தனது முகப்புத்தக கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை…

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்…

பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித்திங்கள் உற்சவம் நேற்று(04.04.2022) சிறப்புற இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்…

ஜயசூரியவும் போஸ்டர் தூக்கினார் !!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இணைந்துகொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

ஜனாதிபதி செயலகம் இரவோடு இரவாக முற்றுகை !!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில்,…

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவித்தல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பிக்களுடனான சந்திப்பின்போது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டை…

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !!

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல்…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

நாளை ஆட்டங்காணப் போகும் அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றை (05) பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளையப்…