திருவிழா தருணத்தில் இரு வீடுகளில் திருட்டு!!
ஆலய திருவிழா தருணத்தை சாதகமாக்கி , இரண்டு வீடுகளில் திருட்டு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை மூன்றாம் வேரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது .
வீட்டார் ஆலயத்துக்குச் சென்றமையால், ஒரு வீட்டில் 6 ஒலி அமைப்பு…