;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

அரிசி வாங்கும் முன் பையை வாங்கணுமாம் !!

லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அங்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். திருகோணமலையில்…

யாழில் கடும் மழை!!

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(24.4.2022) கடும் மழை பெய்துள்ளது. இன்று காலை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன் இன்று முற்பகல்-11.00 மணி முதல் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. வலிகாமத்தின்…

அடுத்த வாரமும் தினசரி மின்வெட்டு தொடரும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.!! (படங்கள்)

நாளை (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தினமும் நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் வரை…

ஆசிரியர்கள், அதிபர்களின் நாளைய சுகயீன லீவினால் பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித்…

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு…

எங்களுக்கு கோட்டா, மஹிந்த வேண்டும் !!

6.9 மில்லியன் மக்களும் வாக்களிக்கவில்லை. எனினும், கோட்டாபய, மஹிந்த ஆகியோர் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனினும், ஒரு சிறிய குழுவொன்று, சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். அவர்கள், கோட்டாபய…

காலிமுகத்திடலில் பொலிஸாருக்கு பாடமெடுத்தார் மனோ !!

காலிமுகத்திடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ…

திருப்பதியில் மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் வழங்க ஏற்பாடு..!!

திருப்பதியில் தற்போது தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பி வழிகிறது. தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை ஆகிறது. ஏற்கனவே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு…

இரட்டை கொலையால் தணியாத பதட்டம்- பாலக்காடு மாவட்டத்தில் 28-ந் தேதி வரை 144 தடை உத்தரவு…

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். சுபைர் கொலை நடந்த மறுதினமே ஆர்.எஸ்.எஸ். கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இக்கொலைகளால்…

பொலிஸாரிடம் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!!

ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு…

மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 ​பேர் கைச்சாத்திட இணக்கம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளிக்கவுள்ளனர்.…

“கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ“ !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான விஜேராம இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வௌிப்படுத்தி வருகிறார்கள். கொலைக்கார கோட்டா…

மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் !!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக சென்றுவிட்டது. அங்கு ​போடப்பட்டிருக்கும் தடுப்புப் பேரணியை, பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு…

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 29-ந்தேதி டெல்லி பயணம்..!!

டெல்லியில் வருகிற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும்…

பிரதமரின் ஜம்மு பயணம் எதிரொலி- லாலியன் கிராமத்தில் குண்டுவெடிப்பு ? போலீஸ் விசாரணை..!!

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை…

கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு..!!

வட கர்நாடகா கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய…

பால்மா விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு !!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இவ்வார இறுதியில் மேலும் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால் விரும்பியவாறு அதன் விலையை பால்மா நிறுவனங்கள் அதிகரித்து…

கறுப்புக்குள் மறைந்திருக்கும் இரும்பு முற்கள் !!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், இரும்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களும் பெரும் அ​சௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்புலன்ஸ்…

அநாமதேயர்களின் போராட்டம்!!

அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களை அநாமதேயர்கள் (anonymous) என்று கூறலாம். நெருக்கடிகளின்போது முகமூடி அணிந்து இணையப் பெருவெளியில் பிரசன்னமாகுவார்கள். அநியாயத்திற்கும் அராஜகத்திற்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்வார்கள். ஆயுதங்கள் இல்லை.…

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

கொழும்பில் முக்கிய வீதிகள் பலவற்றின் ஊடாக பயணிக்க முடியாத வகையில், இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ​பொதுமக்களுக்கு கூட நடந்து செல்லமுடியாது. வேறு வழிகளின் ஊடாக நடந்துவந்து இரும்புக் கம்பி வே​லிக்கு அருகில் சிக்கிக்கொள்ளும்…

முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை இன்று பெறுகிறார் பிரதமர் மோடி..!!

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்ம்ருதி பிரதிஷ்டான்…

நாடு முழுவதும் புதிதாக 2,593 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 5-வது நாளாக உயர்வு..!!

நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 19-ந்தேதி…

மகாராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள சைகான் கிராமம் அருகே நேற்று காலை 10.30 மணியளவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், நேற்றைய நிலவரப்படி 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து…

சவர்க்கார விலைகளால் நுரை தள்ளுகிறது!!

நாட்டில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஆடைகளைக் கழுவும் சவர்க்காரம் வகையொன்றின் விலை 115 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை…

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, தனது கழுத்தில் பதாகையொன்றை கொளுவிக்கொண்டு, அம்பலாங்கொட நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ரம்புக்கனையில் இடம்பெற்ற…

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்” !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் அந்தப் போராட்டத்தில் மலர்வலயம் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன்,…

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்கு புகுந்து சங்கிலி அறுப்பு!!

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து சங்கிலி ஒன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (24.04) தெரிவித்துள்ளனர். வவுனியா, யாழ் வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வர்த்தக…

போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை-சிவசக்தி ஆனந்தன்!!

போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்…

ஆசிரியர்கள், அதிபர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கோரி, நாட்டில் உள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்”!! (படங்கள்)

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்” தொடர் நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு, 22.04.2022 வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் இடம்பெற்றது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர்,…

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில், கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக பயணிக்க…

போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – மும்பையில்…

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்.பி.யுமான நவ்னீத் கவுர்…

ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள் –…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்திருந்ததை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கவனித்தனர். அந்த நிறுவனத்தின் சமீபத்திய பணபரிவர்த்தனை…

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

ரம்புக்கனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்ட சமிந்த லக்ஷானின் இறுதி கிரியைகள் நேற்று (23) இடம்பெற்றன. இந்நிலையில், ​காலி முகத்திடலில், “கோட்டா கோ ஹோம்“ எனுமிடத்திடலும் ஜனாதிபதி வளாகத்திலும்…

வீதியில் சென்றவர்கள் மீது போதையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!!

மதுபோதையில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை சென்யூட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று…