;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

இந்தியா வந்தடைந்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்..!!

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார்.…

மகாராஷ்டிரா எம்.பி நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அமராவதியில் உள்ள பட்னேரா சட்டசபை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவி ரானா. 3வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள இவரது மனைவி நவ்னீத் ரானாவும் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை…

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து – நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்டோர்…

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது. இந்த வெடி விபத்தில் அங்கு பணியில்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை…

கொரோனா பரவல் உயர்வு எதிரொலி – முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27ம் தேதி ஆலோசனை..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை…

24.4.22 06.25: மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதிலும் அங்கு கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. இதனால் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின்…

முன்னாள் முதல் மந்திரி உள்பட 184 வி.ஐ.பி.க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் – பஞ்சாப்…

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பில் முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனிநபர் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை…

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்..!!

ஜப்பானில் 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப்…

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்" என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார்…

நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்யான…

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார்!!

ராஜபக்சக்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கங்களை அமைக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என…

ஊட்டச்சத்து டானிக் ராகி!! (மருத்துவம்)

கேழ்வரகு, ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Finger Millet’ என அழைக்கப்படுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது. ஆனால்,…

யாழ்.பருத்தித்துறை – திக்கம் பகுதியில் குடும்பஸ்த்தர் மீது தாக்குதல்!!

யாழ்.பருத்தித்துறை - திக்கம் பகுதியில் குடும்பஸ்த்தர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கோடாரியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். சம்பவத்தில் திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் மீதே கோடரியால் தாக்குதல்…

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று…

மின் ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்..!!

ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை..!!

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடர்ந்து அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்த திரைப்படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. மார்வெல் திரைப்படங்களில் அடுத்த படமாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்…

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’ உள்ளிட்ட பாடங்கள்…

சிபிஎஸ்இ நிர்வாகம் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து அணிசேரா இயக்கம், பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது. அதேபோல…

உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை..!!

உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான…

கூடுதலாக ரூ.3,800 கோடி கடன் உதவி வழங்க இந்தியா சம்மதம்- இலங்கை நிதி மந்திரி தகவல்..!!

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்த நிலையில், நாணய மதிப்பிழப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் கோத்தபய அரசு திணறி வருகிறது. நிதி நெருக்கடி, உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் விலை கடும் உயர்வு மற்றும் மின்வெட்டு…

பிரதமர் மோடியுடன் ம.பி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்திப்பு..!!

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும்…

உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு – அமித் ஷா..!!

வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். 1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற வீர் குன்வர் சிங்கின் நினைவு நாள் இன்று…

போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் முயற்சி- இரு நாட்டு அதிபர்களையும் சந்திக்கிறார்..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள…

பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால் செல்லாது: இந்தியா அறிவிப்பு..!!

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. பாகிஸ்தானில் உயர்கல்வி முடித்துவிட்டு பெறும் பெறும் பட்டம்…

அமெரிக்கா, ரஷியாவுடனான இந்திய உறவு எத்தகையது?- மத்திய நிதி மந்திரி விளக்கம்..!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கூட்டத்தை முடித்துகொண்டு திரும்பிய அவரிடம் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் பேசியதாவது:-…

மகாராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள சைகான் கிராமத்திற்கு அருகே இன்று காலை 10.30 மணியளவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், 5 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ்…

இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை- உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த ராம்குமார் யாதவ்…

பாதுகாப்பு தேவைக்காக இந்தியா, ரஷியாவை நம்பியிருப்பதை விரும்பவில்லை- அமெரிக்கா கருத்து..!!

இந்தியா வான்வெளி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரஷியாவுடன் கடந்த 2018ம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏவுகணை அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. உக்ரைன் உடனான ரஷிய போர் விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட…

ஒடிசாவில் கோவில் விழாவில் கிராம மக்கள் மோதல்- 2 வாலிபர்கள் கொலை..!!

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் சிந்திப்பூர் மற்றும் ஜோடியாகுடா கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பயங்கர ஆயுதங்களுடன்…

நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 65 ஆயிரம் டிஜிட்டல் திரை- ரெயில்வே நிர்வாகம்…

நாடு முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் நாள்தோறும் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ரெயில்களின் நேரம், ரெயில்கள் இயங்கும் நிலை மற்றும் பயணிகள் முழு விவரம் போன்றவற்றை அறிந்து…

தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் (ஒன்பது மைல்) தொலைவில் மையம்…

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்: பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்..!!

நாடு முழுவதும் நாளை பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் நாளை நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை…

பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!! (படங்கள்)

பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது…

வடக்கின் பெரும் போர்; சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த…