;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும்!!!

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (06) கோப் குழு முன்னிலையில்…

யாழ் நகரில் சைக்கிள் திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு! (படங்கள்)

யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் இன்றைய தினம் கைது…

மனைவியின் உறவினர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கணவன்!!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற சண்டை காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் நேற்று (07) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை…

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர…

மலையகத்தில் உணவு பாதுகாப்பு நிலை மிகவும் மோசமான நிலையில் – புதிய அறிக்கையில் உலக…

இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவுதிட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருளாதார உணவு நெருக்கடியின் சுமையை இலங்கை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள உலக…

ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்!! (வீடியோ படங்கள்)

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது . ஹாட்லிக்…

எரிபொருள் வரிசையால் மற்றுமொருவர் மரணம் !!

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். களுத்துறை போதனா வைத்தியசாலையில்…

பம்பலப்பிட்டி வரிசையில் ஒருவர் மரணம் !!

எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…

வரிசையில் நின்றிருந்த பெண்ணுக்கு சுக பிரசவம் !!

வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.…

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!!

யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம்…

யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!!

S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின !!

ரயில் சேவைகளை இன்று முதல் வழமை போன்று முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை !!

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் பல அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை - ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து…

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு !!

பிரதான நீர்குழாய் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு 12 – 13 – 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம்…

எதிர்பார்ப்புகளே பறக்க தாமதம்: டக்ளஸ் விளக்கம் !!

பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்று தெரியவருவதாக அமைச்சர் டக்ளஸ்…

ஐ.எம்.எப்பின் முன்மொழிவுகளுக்கு அமைய புதிய பட்ஜெட் !!

இலங்கையில் கடனை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு- செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.…

‘காஸ்’ சனி வந்தால் ஞாயிறு விநியோகம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடானது இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் முடிவுக்கு வரும் என சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எஞ்சியுள்ள நான்கு மாத காலங்களுக்கு எரிவாயுவை தட்டுப்பாடின்றி வழங்க…

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்!!

அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர்…

கல்முனையில் தனியார் பஸ்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் : இ.போ.ச ஊழியர்களும்…

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்…

மூட்டுவாதம்!! (மருத்துவம்)

இன்று, நாளுக்கு நாள் அதிகமாகப் பேசப்படுகின்ற வார்த்தைகளில் ஒன்று ஆதரைட்டிஸ்;. மருத்துவத்துறை எவ்வாறு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறதோ அதேபோல ஆதரைட்டிஸ் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…

அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அறிவிப்பு!!

அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருள் கப்பல்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு…

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம்!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்…

புட்டினுடன் ஜனாதிபதி விஷேட கலந்துரையாடல்!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு எரிபொருளை…

திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் சங்கானையில் கைது!

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை…

ரணில், மஹிந்தவுக்கு எதிரான மனுக்கள் 27இல் பரிசீலனை !!

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு உயர்நீதிமன்றம்,…

அத்தியாவசியமின்றி இலங்கை செல்லாதீர் !!

அத்தியாவசிய விடயங்களை தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. நேற்று (05) புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கு பயணம் செய்வதை…

கொவிட் மரணம் பதிவு !!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (05) இந்த மரணம் பதிவாகியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

ஹிருணிக்கா பிணையில் விடுதலை !!

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய…

நான் ரெடி: ரணிலுக்கு அனுர பதில் !!

தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டி மீட்டெடுப்பதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்தவும் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து…

வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை: மாவட்ட பொது மக்கள் அமைப்பினருடனான கலந்துரையாடலின் போது அரச அதிபர் உறுதி வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த…

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார்…

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிராந்திய இரத்த வங்கியானது வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான குருதியை விநியோகிக்கும் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்களுக்குத் தேவையான…