;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

டிப்பரில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று…

செம்மணி வீதியில் நள்ளிரவில் நடந்த திருட்டு !!

யாழ்.கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில்…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள்,…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3) வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு வீரமக்கள் தினம் (1993) அந்நிகழ்வில் கழகத்தால் வாழ்வாதார உதவிகள்…

வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும் !! (கட்டுரை)

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத…

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும் !!

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.…

அமைச்சர் நிமல் பதவியைத் துறந்தார் !!

விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.…

ஐ.ம.சக்தியின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். புதுக்கடையில் இருந்து செத்தம் வீதிக்கு வந்த ஆர்ப்பாட்ட பேரணி பொலிஸ் வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முற்பட்ட…

மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம்!! (வீடியோ, படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் கோவில் குடமுழுக்கு இன்று ஜீலை 6 காலை நடைபெற்றது. பழமையான இக்கோவில் திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப்பாடல்கள் பெற்றது. ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டமை…

எரிபொருள் தட்டுபாடால் வீழ்ச்சியடைந்த மற்றுமொரு துறை !!

தேயிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட முதலாளிமார் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நேற்று (5)…

பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவனுக்குச் சிறப்பான ஆனி உத்தர நாளான இன்று (06) சகலதோஷ நிவர்த்தி தரும் தேவர்கள் துயிலெழும்…

ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக வலியுறுத்து !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியும், முதலீட்டு மேம்பாடு அமைச்சருமான தம்மிக பெரேரா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.வி.பி தலைவர்…

ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார்!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச்…

அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா!! (படங்கள்)

சரசாலை இலந்தைத்திடல் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா இன்று (06.07.2022) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற உள்ள பெருந் திருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர் நேற்று முன்தினம் (04) கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

புதிய கொரோனா திரிபு பரவும் அபாயம் !!

புதிய திரிபு கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

யாழில் இருந்து ஆஸி செல்ல முற்பட்டவர்கள் கைது!!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.…

ஐ.எம்.எப் பேச்சு என்னா ஆச்சு: எதிர்க்கட்சி சபையில் கேள்வி

சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மை நிலவரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.…

ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது – ரணில்!!

ரூபாயின் மதிப்பு சரிவினால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளதுடன், ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய ரயில் !!

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்துதுறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, அதற்கபான பணிகளை ரயிலவே திணைக்களம் முன்னெடுத்த…

நான் குற்றவாளி அல்ல – சிறிசேன!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் நான் குற்றவாளி என்பதனை எங்கேயும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளை தான் நிராகரிக்கின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.…

மீண்டுமொரு கறுப்பு ஜூலையா ?

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் கறுப்பு ஜுலை போன்ற வன்முறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.…

ஒன்றுபடாவிட்டால் நாடு அழிந்துவிடும்: சஜித் !!

கடந்த 3 வருடங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டார்கள், அதன் விளைவாக இன்று நாடு பெரும் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பணி நீக்கம்!!

மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய மின்சார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால்…

ஜனாதிபதியின் கட்டளை நாளை பாராளுமன்றத்திற்கு!!

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுக்கப்பட்ட கட்டளையுடன் தொடர்பான பிரகடனம் நாளை (06) விவாதமின்றி பாராளுமன்றத்தின் அனுமதிக்காகச்…

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் !! (மருத்துவம்)

இந்நோய் யாரை பீடிக்கும்? முதல் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்(Pசiஅi) வயது குறைந்த தாய்மார் (20 வயது) பல குழந்தைகளைப் பெற்ற தாய்மார் நீரிழிவு நோயுள்ள தாய்மார் உயர்குருதி அழுத்தமுடைய தாய்மார் இதனை எவ்வாறு…

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khalid Nasser Al Ameri இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) தூதரகத்தில் இடம் பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள்…

வௌிநாடு செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது…

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது!!! (வீடியோ)

நான்கு தசாப்தங்களாகப் பயணித்த பொருளாதாரப் பாதையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அதனை ஆறு மாதங்களில் மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி…

கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று பெற்றோல் கொள்வனவு செய்த பொலிசார்!! (வீடியோ)

மக்களுடன் முரண்பட்டுவிட்டு கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று பெற்றோல் கொள்வனவு செய்த பொலிசார் - உடந்தையாக இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும்…

மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம் ஜீலை 6 ..!! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் கோவில் குடமுழுக்கு ஜீலை 6 காலை 10-.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பழமையான இக்கோவில் திருஞானசம்பந்தர் சுந்தரரால் தேவாரப்பாடல்கள் பெற்றது. ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டமை…

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கும் !!

மண்ணெண்ணெய் விலை, வியாழக்கிழமை (07) கட்டாயமாக அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…