;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

கப்பல் வருகையில் மீண்டும் தாமதம் !!

ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்ட 3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல், சீரற்ற வானிலை காரணமாக தாமதமாகவே நாட்டை வந்தடையும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம், இன்று (05) அறிவித்தது. எதிர்பாராத வானிலை…

இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை !!

ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய பிரதமரின்…

பலாலி விமான நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படாமை குறித்து எனக்கு தெரியாது : பந்துல!!

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவை குறித்த தினத்தில் இடம்பெறாமை குறித்து தனக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே இது தொடர்பில் விடயத்திற்கு…

இந்தியாவில் 198 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி வாரணாசி பயணம்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வரும் 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி…

அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

6 முதல் 8 ஆம் திகதி வரை – மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நாளை 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,…

எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம் !!

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்…

உணவகங்கள் வாடிக்கையாளரின் பில்லில் சேவை வரியை சேர்க்க கூடாது- மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை…

அடுத்த 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு இலக்கு-…

புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல்…

இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பௌத்த துறவியொருவர் !!

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கந்தளாயில் உள்ள மெதகம…

பாரிய வாகன நெரிசல்!!

எரிபொருள் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல - கடுவெல வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இலங்கை போக்குவரத்து சபையின் தலங்கம டிப்போவிற்கு முன்பாகவே…

51 பேருக்கும் தொடர்ந்து 19 வரை விளக்கமறியல்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51…

பரமேஸ்வரன் ஆலய எண்ணைக்காப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது. அதனொரு அங்கமாக எண்ணெய்க்காப்பிடல் நிகழ்வு இன்று…

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில்!!

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை…

சிவசேனாவை முடிக்க சதி செய்யும் பாஜக – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!

மகாராஷ்டிர சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனா தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சிவசேனா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள்…

எரிபொருள் இன்மையால் பாய்மர படகில் மீன்பிடி !!

எரிபொருள் இன்மையால் கிளிநொச்சி மீனவர்கள் பலர் பண்டைய காலத்து முறைப்படி, பாய்மர படகுத் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். என்னும், இதன்மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமது படகுகளில்…

செலுத்தப்படாத நெல் விவசாய கடன் தள்ளுபடி! !

நெல் விவசாயிகளினால் பெறப்பட்டு செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில்…

இராஜினாமா செய்ய தயார் : ரணில் !!

ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் ஆறு மாத காலத்தில் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் சிறப்பானது என்றால் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சர்வதேச நாணய…

கோவா-கர்நாடகா-கேரளா-தமிழகத்தை இணைக்கும் நான்குவழி சாலை: மத்திய அரசு விளக்கம்..!!

நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம்…

பிரதமருடன் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டார் அமைச்சர் ரோஜா..!!

ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் அவர் தொடங்கி…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள்,…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-2) கழகத்தால் முருகனூர் பாலர் பாடசாலை வைபவரீதியாக திறந்து வைத்தல்.. கழகத்தால் உமா கிராம வளர்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைத்தல்..,…

பாராளுமன்றில் அமைதியின்மை!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர்கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, முற்பகல் 10.40 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக…

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் நாட்டை வழிநடத்தும் போது, ​​புதிய பாரதம் உருவாக்கும்-…

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவையொட்டி பீமாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து…

ஜாமர் கருவிகளை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதமானது- மத்திய அரசு எச்சரிக்கை..!!

மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனியார் பயன்படுத்துவது…

பொது மக்களிடம் இருந்து விலகும் மூன்று சக்கர நண்பன்?

தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார். சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம்…

வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்கும் வீதியை மறித்த இராணுவம்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி…

வல்வெட்டித்துறை வாசிகள் எண்மர் தனுஷ்கோடியில் தஞ்சம்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற வேளை ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு படையினர் இவர்களை மீட்டு காவல்…

ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாங்கள் இழந்து…

மிகப்பெரிய தியாகமாக கருதி தனது ஜனாதிபதி பதவியை எமது நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இராஜினாமா செய்து சகல சமூகங்களையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை இந்த நாட்டில் உருவாக்க முடியமாக இருந்தால் தலைதூக்கியுள்ள பொருளாதார பிரச்சினையை…

எருக்கலம்பால் விழுந்ததால் பெண்ணின் கண்பார்வை பாதிப்பு!!!

குடும்பப் பெண் ஒருவரின் கண்ணுக்குள் எருக்கலம்பால் விழுந்ததால் அவர் பார்வை இழக்கும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . சாவகச்சேரி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த சோகேஸ்வரன் நாகராணி ( வயது 52 ) என்ற குடும்பப்பெண், சதுர்த்திப்…

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் கிடந்த ட்ரோன்: பாதுகாப்பு படையினர் விசாரணை..!!

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று…

குஜராத் கிச்சடியை விரும்பி சாப்பிட்டு உணவு சமைத்த பெண்ணை பாராட்டிய மோடி..!!

ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ஐதராபாத் நோவோட்டல் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள்,…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஒன்றிணையாவிட்டால் நாடு நாசம்!

கடந்த 3 ஆண்டுகளில் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மாத்திரம் தான் சரி என்று எண்ணிச் செயற்பட்டமையினால் நாடு தற்போது பெரும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும்…