;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

கேரளாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பஞ்சாயத்து அலுவலகங்கள் இயங்கின..!!

கேரளாவில் அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என மாநில மந்திரி கோவிந்தன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளாவில் ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு…

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!! (வீடியோ படங்கள்)

மோட்டார் சைக்கிளில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (3) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை…

தொடர்ந்து மூன்று நாட்கள் பாராளுமன்றம்!!

பாராளுமன்றம் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம் (06) பாராளுமன்றம் கூடும் என அண்மையில் நடைபெற்ற பாராமன்ற விவகாரக் குழுவில்…

வவுனியாவில் மூன்று விவசாயிகள் வனவளத்துறையினரால் கைது!விவசாய உபகரணங்கள் அபகரிப்பு!!…

வவுனியா மடுக்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகள் வனவளத்துறையிரால் நேற்று 03-07-2022 கைது செய்யப்பட்டுள்ளதுனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா வேலன்குளம் கிராமசேவகர்…

சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!!!

சுற்றுலாத் துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தற்போது கடுமையான பேரழிவு நிலையை அடைந்துள்ளனர் எனவும், அவர்களுகளுக்கு வழங்கப்பட்ட கடன் நிவாரண கால எல்லை மீண்டும் நீடிக்கப்படாமையால் இலட்சக்கணக்கான மக்கள்…

பிராந்திய ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம் !!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று (04) முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்…

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் தொடரும்- – மத்திய உள்துறை மந்திரி உறுதி..!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து…

சூரியனில் இருந்து பூமி நாளை அதிக தூரத்துக்கு செல்கிறது- குளிர் அதிகரிக்க வாய்ப்பு..!!

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான வட்டமானதால் 0.0167 நீள்வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி, ஒரு வருடத்தில் சூரியனில் இருந்து அதன் தொலை தூர நிலைக்கு…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் பலி!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அண்மையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருடன் இடம்பெற்ற…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…

வெளிநாட்டு யுவதிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் !!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்று (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலாவெளி- வேலூர் பகுதியில்…

பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை!!

லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம்…

திருமண நிகழ்ச்சியின்போது சோகம்- சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி…

பீகாரில் இன்று ரெயில் என்ஜினில் பயங்கர தீ விபத்து- பயணிகள் உயிர் தப்பினர்..!!

பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர் பெல்லா ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் ரெயில்…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு வீடியோ (பகுதி-1)

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு வீடியோ (பகுதி-1) வீரமக்கள் தின நினைவை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் கழக தோழர்கள்.. மக்களுடன் இணைந்து சிரமதானப் பணியில் கழக தோழர்கள்.. சிரமதானப்பணியில்…

பாதிப்பை ஏற்படுத்தும் ஈ-கோலிகள்!! (மருத்துவம்)

மனித உயிர்களை ஆட்டிப்படைப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் அதில் பிரதான பங்கு வகிப்பது நோய் நிலைமைகளே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. உணவு, உடை, உறையுளுக்காக தனது வாழ்நாளை செலவிடும் மனிதன் வாழ்வின் பாதி…

மத்திய மலைநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் உள்ள நீர் போசன பிரதேசங்களுக்கு நேற்று (02) இரவு முதல் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள்…

பெட்ரோல் விநியோகத்தில் புதிய நடைமுறை!!

மன்னர் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதற்கு அமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச…

சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள்!!(கட்டுரை)

சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள். ஒரே தண்ணீர் போத்தலை மாறிமாறி பருகிக்கொண்டும், ஒரே பிஸ்கட்…

அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை; ஒருவர் கைது!! (வீடியோ…

அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில்…

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பலி!!

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் ( வயது -10 ) என்பவரே உயிரிழந்தார் . இன்று பிற்பகல் 2 மணியளவில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன்…

பொதியை தொலைத்தவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண…

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? (உங்களின் எண்ணத்துக்கு) -வீடியோ…

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? (உங்களின் எண்ணத்துக்கு) -வீடியோ வடிவில்- ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், பேரன்…

தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் !!

நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் என்றும்…

நாமலின் யோசனையை நிராகரித்த பங்காளிகள் !!

அரசாங்கத்தை மாற்றி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை ஒன்பது பங்காளிக் கட்சிகள் நிராகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம்…

யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவு!! (படங்கள்)

யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட…

கோவாவில் இருந்து மும்பை திரும்பினர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்மந்திரியாக…

அமராவதி வேதியியலாளர் கொலை வழக்கு – என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது உள்துறை..!!

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆங்கில செய்தி சேனல் ஒன்று கடந்த மே மாதம் 26-ம் தேதி நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நபிகள் நாயகம் பற்றி வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது…

கோட்டாவுக்கு மூளை சரியில்லை – ரஞ்சித் மத்தும பண்டார!!

'மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள்.இப்போது இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று எதேச்சதிகாரமாக செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி. கோட்டாபய…

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!!

கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த பின் கேரளா, கொல்கத்தாவில் அதிகளவில் லாட்டரி விற்பனைக் கிளைகளை தொடங்கியவர். கடந்த 2019-ம் ஆண்டில் மார்ட்டின் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ஜெக்சன் என்டனி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!!

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜெக்சன் என்டனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு…

பாரிய அளவான எரிபொருள் தொகை மீட்பு!!

கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு…

4, 5 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல்…