யாழ் – கண்டி நெடுஞ்சாலையை முடக்கி போராட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல்…