;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 2-ந்தேதிக்கு தள்ளிவைப்பு..!!

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தபால்…

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் பாற்குடப்பவனி இன்று இடம்பெற்றது. மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே, விளாவட்டவானில் பன்னெடுங்காலமாக கோவில் கொண்டு வீற்றிருந்து,…

நேரடி விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு: ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில்…

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு காணொலி விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நேரடி விசாரணையை கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 24-ந்தேதி முதல் தொடங்கியது. இதை எதிர்த்து அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. அந்த…

சென்னை, மதுரையில் சோதனை: கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்..!!

சென்னை, மதுரையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வருமானவரித்துறை மக்கள் தொடர்பு கமிஷனர் சுரபி அக்லுவாலியா…

இலங்கைக்கு நிதி வழங்கத் திட்டமிடவில்லை – உலக வங்கி!!

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய…

ரயில் விபத்தில் சிக்கிய இரண்டு மலையக யுவதிகள்!

வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 20 வயதுடைய யுவதி ஒருவரே…

ஜே.வி.பியே நாடாளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தது:பெத்தும் கெர்ணர்!!

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும் கெர்ணர் தெரிவித்துள்ளார். பிமல், லால்…

5 இலட்சம் வாகனங்கள் எரிபொருள் பெற்றுக்கொண்டன. !!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக கடந்த (21)ஆம் திகதி முதல் நேற்று (28)ஆம் திகதி இரவு வரை 536,055 வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுள்ளதுடன் 536 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கியூ.ஆர். குறியீட்டின் பிரகாரம் நேற்று மாத்திரம்…

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு..!!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும். கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு…

கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை –…

மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் முன் வைத்தார்.…

பால் மற்றும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது !!

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளது.…

மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி: ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி…

மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதை கவனிக்க சில பெற்றோரும்…

19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் !!

நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம்…

ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!! (படங்கள், வீடியோ)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஒலுவில் மீன்பிடி…

கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!! (படங்கள், வீடியோ)

மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை (28) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள…

சோனியா காந்தியுடன் மோதல்: ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரசார் போராட்டம்..!!

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ஜனாதிபதி அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேருக்கு நேர் மோதினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டு…

இன்று முதல் துவிச்சக்கர வண்டிகளுக்காக பிரத்தியேக ஒழுங்கை !!

துவிச்சக்கர வண்டிகளுக்காக பிரத்தியேக ஒழுங்கை முறைமையை நடைமுறைப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை…

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் தற்போது காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறுவதாகவும் அந்த இயக்கம்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.93 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒவ்வொரு நாளும் வலிமையுடன் வளர்ந்து வருகிறது மத்திய மந்திரி…

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மதிப்புமிக்க செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவினை கொண்டாடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர் மகால், உத்தரபிரதேசத்தில் உள்ள…

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

இனி வருவது உங்களுக்கு கஷ்டமான காலம் என்பதனால் சிறைச்சாலைகளை விஸ்தீரப்படுத்தியும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிகளவில் கொள்வனவு செய்தும் வைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாக…

இன்றிரவு கதிர்காமம் கொடியேற்றம் !!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள்…

ரூ.1.78 கோடியை உடன் கையளிக்கவும் !!

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்களால், அங்கிருந்து கைப்பற்றப்பட்டு கையளிக்கப்பட்ட 17.8 மில்லியன் (1.78 கோடி) ரூபாயை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான்…

நீதி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் !!

பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். அரசாங்கம் முன்னெடுக்கும்…

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து,…

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு- பிரதமர் மோடி பேச்சு..!!

குஜராத் மாநிலம் சபார் பால் பண்ணையில் இன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டர்…

குரேஷியா: கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட திறப்பு..!!

குரோஷிய வரலாற்றில் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தெற்கு கடலோரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது. குரேஷியா நாட்டில் கோமர்னா என்ற பகுதியில்…

பொதுப்பணித்துறை துணை மண்டல அலுவலகம், தங்கவயலுக்கு மாற்றம்: மாநில முதன்மை செயலாளர்…

கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், கர்நாடக மாநில முதன்மை செயலாளர் ருத்ரய்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வைத்தார். அப்போது ரூபா கலா சசிதா் எம்.எல்.ஏ., கோலார் தங்கவயலில் புதிதாக தொடங்க உள்ள…

பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள் பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்…

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 92 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். 4 மாதங்களுக்கு…

பள்ளிக்கூடம் முன் காத்திருந்த மாணவர்கள்..!!

லாஸ்பேட்டையில் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வழக்கமாக காலை 8 மணிக்கு திறக்கப்படும். பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர் காலையிலேயே கொண்டு வந்துவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இந்தநிலையில் இன்று…

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்று பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர்…

துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகம் – பிரதமர் மோடி உரை..!!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டம்-கலெக்டர் தகவல்..!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரூ.50 கோடிக்கு அனுமதி கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின்போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு…

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

சர்வதேச உதவிகள் தேவைப்படும் இந்நேரத்தில், சர்வதேசத்தைப் பகைத்துகொள்வது போன்று நாட்டில் அவசரகாலச் சட்டத்தை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர்…