;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

ஏக்நாத் ஷிண்டேவின் முதல் மந்திரி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகும்: உத்தவ் தாக்கரே…

மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா உடைந்துள்ளது. இரு அணிகளும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில், முதல்-மந்திரி…

எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய முப்படைகளின் தலைமை தளபதி..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை…

மலப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 3 பேர் கைது..!!

மலப்புரம் வழியாக ஹவாலா பணம் காரில் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையொட்டி பெருந்தல் மன்னா போலீசார் பஸ்…

சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் !!!

யால தேசிய பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் செயற்பட்ட குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய,…

“ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன” பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய…

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரவீந்திர நாத் கோஷ். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னாள் மந்திரி ஆவார். இவர் மேற்குவங்காளத்தின் கூச் பெஹாரில் உள்ள இரண்டு உள்ளூர் பிரியாணி கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினார். பிரியாணி தயாரிக்கப்…

கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிப்பு !!

கெசினோவிற்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக 150 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல்…

அடுத்த வாரம் எரிவாயு விலையில் மாற்றம் !!

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது. எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர்களில் விலைகள்…

வவுனியா “ஐக்கிய நட்சத்திரம்” விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து…

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா…

யாழ். மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் !!

நாளைய தினம்(25) நிகழவுள்ள சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். நாளை(25) மாலை 5.27 மணியளவில்…

‘தினம் ஒரு முட்டை’ !! (மருத்துவம்)

முட்டையிலுள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையிலுள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய…

53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வைத்திருந்தவர் தீபாவளி தினத்தில் கைது!! (படங்கள்,…

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக…

வலுவடைந்தது ‘சிட்ரங்’ புயல்; மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை…

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு…

வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது- ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை..!!

கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார். அதன்பின் ராணுவ வீரர்களீடையே…

வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்!!

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதய நோய்கான அஸ்பிரின்…

சந்திரிகா கொலை முயற்சி: மூவருக்கு பொது மன்னிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: ஜனாதிபதி அதிரடி!!

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் செய்வதற்கும் 6ஆம் திகதி…

இந்த முறை கார்கில்… பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில்…

தமிழக மாணவர்கள்- ஊழியர்கள் மோதல்… போர்க்களமாக மாறிய திருப்பதி சுங்கச்சாவடி..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின்…

மகாராஷ்டிராவில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பேன்- சரத் பவார்..!!

தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தை பாத யாத்திரை சென்றடைந்தது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அனுமூலரேவந்த்…

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்- குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் வட…

பெண்ணின் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்….முன்னாள் முதலமைச்சர் கடும் கண்டனம்..!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த…

புதிய கின்னஸ் சாதனை படைத்தது அயோத்தி தீப உற்சவ திருவிழா..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று 6-வது ஆண்டாக தீப உற்சவ திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இதையொட்டி சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15 லட்சத்து 76 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது…

யாழில் போதையை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படை பிரிவு!!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த யாழ்.,மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தரவின் தலைமையில் விசேட படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் ஊடாக…

பகடி வதையில் ஈடுபட்ட 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு…

யாழில். மனைவி மீன் வெட்டுவது தவறான முறை என கூறிய கணவனால் , ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…

மீன் வெட்டுவதில் தம்பதியினரிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில், தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…

யாழ். தென்மராட்சியில் வீட்டு கிருத்திய படையலை கோவிலில் படைத்த பூசகர்!

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்து படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் ! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு…

டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை எதிரொலி- கெஜ்ரிவால் மத விரோதி என பாஜக கடும் தாக்கு..!!

தேசிய தலைநகரான டெல்லியில் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் கடந்த மாதம் தடை விதித்தது. டெல்லியில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் 6…

ஆயுர்வேதம் உலகளவில் அறியப்படுவதற்கு பிரதமரின் தொடர் முயற்சியே காரணம்- மத்திய மந்திரி…

7வது ஆயுர்வேத தினம் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் நடத்திய நான் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறேன் என்ற பிரச்சாரத்திற்கு 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையொட்டி…

தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு!! (PHOTOS)

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. படம் ஐ. சிவசாந்தன்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் ரெயிலில் பயணம்..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கைளை சேர்ந்த ஏராளமானோர் தொழில், வியாபாரம், கல்வி என்று தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை கலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம். அந்த…

இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்..!!

இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர்…

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது!! ( படங்கள் இணைப்பு )

சில மாதங்களுக்கு முன்பு தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றிருந்தன . இத்தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தனர் . ஆனாலும் ஆண்கள் அணியினர்…