;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை…

உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம்: ஜனாதிபதி தீபாவளி…

தீபங்களின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆடைகளை அணிந்தும், பலகாரங்களை உண்டும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி…

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்..!!

இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். அது முதல் டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி…

மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும் – பிரதமர் மோடி…

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர்…

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு, தீபாவளி பண்டிகை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுவதை…

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிருபர் விபத்தில் சிக்கி பலி..!!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனல் ஏ.ஆர்.ஒய். நியூஸ். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப். எனினும், அவர் அதில் இருந்து விலகி விட்டார். அதன்பின்பு, துபாய்க்கு அவர் சென்றுள்ளார். ஒரு சில நாட்களுக்கு…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.18 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது!!…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (7) மாலை…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு !!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு…

’நாட்டை கட்டியெழுப்ப பிரார்த்திப்போம்’ !!

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

அதிரடி இணையத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!!

நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாளைக் கொண்டாடும் உலக தமிழர்கள் அனைவருக்கும் அதிரடி இணையத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாக…

மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக்கூறி தீபாவளி திருநாள்…

உணவு சரியில்லை, விலை அதிகம் என வாக்குவாதம்; வாடிக்கையாளர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய…

ஒடிசாவின் கட்டாக் நகரில் இருந்து 45 கி.மீ. வடகிழக்கே ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிசந்திரப்பூர் கிராமத்தில், வசித்து வருபவர் பிரசன்ஜித் பரீடா. இவர் உள்ளூர் சந்தையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட உணவு…

சக வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற ஊழியர்கள்- தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூரில், வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்ததால், வட மாநில தொழிலாளியை, சக ஊழியர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வடமாநில…

மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: மூவர் கைது..!!

சர்வதேச கூரியர் பார்சல் மூலம் இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறிய உளவுத்துறையின் அறிவிப்பின் படி, மும்பை வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மும்பை சரக்கு விமான நிலைய வளாகத்தில் இருந்த ஒரு பார்சலை தடுத்து…

ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் – பிரதமர் மோடி..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம்…

நலத்திட்டங்களை இலவசங்கள் என கூறி சாமானியர்களை அவமதிக்க வேண்டாம் – பிரதமர் மோடிக்கு…

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியபிரதேசத்தில் 4 லட்சத்து 51 ஆயிரம் பயனாளர்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தீபாவளி…

ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் – பிரதமர் மோடி..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம்…

அயோத்தி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத்துக்கு சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை…

18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்?

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின்…

22ஆவது திருத்தம் சவாலாக உள்ளது !!

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் சதஹம்…

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு..!!

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில்…

அரபு நாடுகளை சிக்க வைக்கும் சீனாவின் கடன் பொறி! (கட்டுரை)

“நெருக்கடி என்பது, ஆபத்தான காற்றில் சவாரி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது. அவ்வாறு, உள்நாட்டு யுத்தங்களும், முரண்பாடுகளும், பிளவுகளும், நெருக்கடிகளும் நிறைந்த பிராந்தியமான மேற்கு ஆசிய பிராந்திய காற்றில்…

கசகசாவின் மருத்துவ பலன்கள்!! (மருத்துவம்)

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் கசகசாவை சேர்த்திருப்பதை காணலாம். கசகசாவுக்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து…

வருகிற 26-ந்தேதி திருப்பதியில் ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம்தோறும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப்பிறகு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட்…

பருத்தியடைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய Jaffna Yarl Orient!! (படங்கள்)

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை லயன்ஸ் கழகம் Jaffna Yarl Orientஇனால் பருத்தியடைப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. தலைவர் லயன் கணுஜன் MJF தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த…

மன்னார் மடு வை சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை!! (படங்கள்)

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது…

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில்…

சித்தூர், விஜயவாடாவில் தீபாவளி பட்டாசு கடை தீ விபத்தில் 2 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வட மாலாபேட்டை அருகே உள்ள நாராயணதாஸ் சோட்டா என்ற இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 கடைகளிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நாளை…

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்…

பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை!!

பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.…

இ.மி.ச மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிப்பு!!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கையை…

சின்ன பாண் விற்ற 70 பேர் சிக்கினர்!!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாட்டின் பல…