;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

இலங்கை கடல் பகுதியில் மீண்டும் ஒரு சீன கப்பல் – என்ன காரணம்?

இலங்கையின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு விபத்துள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை மீட்டெடுப்பதற்காக சீனாவிற்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்திருக்கிறது. இலங்கை கடற்பரப்பின் வழியாக பயணித்த எக்ஸ்பிரஸ்…

வருட இறுதிக்குள் ஐ.எம்.எப் உதவியை எதிர்பார்க்கிறோம் !!

அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா…

கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானம் !!

மலையக பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளில், நான்கு வான்கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டதுடன், வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த…

’எமது நிலம் எமக்கு வேண்டும்’ : வடக்கில் மக்கள் போராட்டம் !!

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம்…

நிறைவேறியது 22 ஆம் திருத்தச்சட்டம் !!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன. அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம்…

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு!! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

உள்ளூராட்சி சபைகளும் காணாமற்போகுமா? (கட்டுரை)

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல் முறைகளில், முக்கிய மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (09) கூறியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தொழிற்றுறைசார்…

வெளிநாட்டு பறவை இனங்கள் அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பு!! (படங்கள், வீடியோ)

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு…

2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியை எட்டும்…

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்து வருகிறது. அதில், 'பாதுகாப்பு துறையில் உற்பத்தி செய்யுங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.…

கல்முனை சந்தான்கேணி பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக…

வேடிக்கையான மனிதர்களே இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர்!!

நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார…

13ஐ அடியோடு ஒழிக்க வேண்டும்!!

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற…

கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியாவுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு..!!

சர்வதேச அமைப்புகள் இணைந்து, 'பருவநிலை அறிக்கை-2022' வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு நிலவிய மிதமிஞ்சிய வெயில் காரணமாக, இந்தியாவில் சேைவ, உற்பத்தி, வேளாண்மை, கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளில் 159 பில்லியன் டாலர்…

தெளிவத்தை ஜோசப் காலமானார்!!

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். பெப்ரவரி 16, 1934 ஆண்டு பிறந்த அவர், ஈழத்தின்…

மக்களுக்கு அஞ்சியே 22 வருகின்றது!!

மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதே தவிர, நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான மனநிலை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டை…

நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணி!!

நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது!!

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி…

போக்குவரத்து விதி மீறல்: அபராத தொகை பல மடங்கு உயர்வு – தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு…

போக்குவரத்துவிதிகளை மீறுவதால் விபத்துகள் நேரிட்டு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அபராத தொகை உயர்வு போக்குவரத்து…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை..!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

புனேவில் கனமழை – நரக வேதனை அடைந்த மக்களிடம் மன்னிப்பு கேட்ட மந்திரி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. புனே மாவட்டத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக புனே நகரில் உள்ள மகர்பாடா…

தீபாவளியை முன்னிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை 3 நாட்கள் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில்…

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டோம்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் பொலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500…

நாட்டில் மின்சாரக் கட்டணம் நிலையானதாக இருப்பது அவசியம்!!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும் நடுத்தர கால…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!!

கல்கிஸ்ஸை - ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில், அதன் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் – அசாம் அரசு..!!

அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கக்கூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர் கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல் மந்திரி ஹிமந்தா…

இமாச்சல் சட்டசபை தேர்தல் – 17 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது…

இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர்…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

22 மீதான வாக்கொடுப்பு இன்று!!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம்…

’ஐ.எம்.எப். தவிர வேறு வழியில்லை’..!!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த…

டெல்லியில் பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் சித்ரவதை- நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும்…

தலைநகர் டெல்லியில் நிர்பயா சம்பவம் போன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காசியாபாத் ஆசிரமம் சாலையில் சாக்கு மூட்டையில் உயிரோடு…

ஆம்புலன்சும் இல்லை… கையில் பணமும் இல்லை: சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பஸ்சில்…

மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால் அந்த சிறுமி உடலை உறவினர்கள் தோளில் சுமந்து எடுத்து சென்றனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல…

வங்க கடலில் புதிய புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு- கடலோர மாவட்டங்களில்…

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. இந்த வளி மண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு…

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்…