;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

வரலாற்றை அரசியலாக பார்க்கக்கூடாது வரலாறாக பார்க்கப்படவேண்டும்!யாழ் பல்கலைக்கழக…

வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின்…

மும்பை: உர தொழிற்சாலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி..!!

மராட்டிய தலைநகர் மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் உள்ள தால் என்ற இடத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய ரசாயன மற்றும் உர தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று மாலை…

நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியம் இல்லை – பிரசாந்த் கிஷோர்…

பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.…

கெம்பேகவுடா வெண்கல சிலையை நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் திறப்பு விழா அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…

காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று…

யாழில். ஹெரோயினுடன் யுவதி கைது!!

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட…

22 தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்!!

அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை…

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில்…

கோதுமை மாவின் விலை 265 ரூபாய்!!

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை…

வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம்…

வீட்டுக்கு சென்று சந்திக்க விரும்பிய கார்கே… ஆச்சரியப்படுத்திய சோனியா..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து…

ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி..!!

மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டம், பலூர்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு கடந்த 17-ம் தேதி காலை 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவரிடம், தான் ரத்ததானம் செய்ய உள்ளதாகவும்,…

இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலாளராக அரமனே கிரிதர் நியமனம்..!!

இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளர் நியமனம் பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளராக உள்ள அரமனே கிரிதர், நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளராக நியமனம்…

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை- டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரிக்கை..!!

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை…

ராமநவமியின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 12 வயது சிறுவனுக்கு நோட்டீசு அனுப்பிய போலீசார்..!!

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது நடந்த மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில் போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரிடம் இருந்து அதற்கான…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மோசடி: எல்லை பாதுகாப்பு மருத்துவ அதிகாரியை சி.பி.ஐ. கைது…

ஜம்மு காஷ்மீர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) மருத்துவ அதிகாரி கர்ணல்சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது…

மேலும் ஒரு மாணவி பாலியல் புகார்: கர்நாடக மடாதிபதி மீது 2-வது போக்சோ வழக்கு..!!

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் புகார் அளித்தனர். அதன்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் உள்ளார்.…

காங்கிரசை தலைமை ஏற்கத் தயாரான மூத்த, தலைவர்.. யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே..!!

காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 9 தடவை எம்.எல்.ஏ.ஆகவும், 3 தடவை எம்.பி. ஆகவும் இருந்த சிறப்பு இவருக்கு உண்டு. புத்த மதத்தை பின்பற்றும் கார்கே, மென்மையானவர், அமைதியாக பேசக்கூடியவர், நிதானமானவர், எந்த…

இலங்கையில் ரணில் உருவாக்கிய இன நல்லிணக்க குழு கண்துடைப்பா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதன் முதற்கட்டமாக, நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி ரணில்…

வரித் திருத்தம் தொடர்பில் தௌிவூட்டிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரித் திருத்தம் தொடர்பில் இன்று (19) விசேட உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதன் காரணமாக பணவீக்கம் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி..!!

பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும்…

சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள் – நேற்றும் முதியவரை காயப்படுத்தி ஒன்றரை பவுண்…

வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த மஹிந்த!! (PHOTOS)

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்தார். இதன் போது மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும்…

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 21-ந்தேதி தொடங்குகிறது..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம்…

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

குஜராத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிராசரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக் கைகளில்…

வாழ்நாள் முழுதும் வாகனம் செலுத்த தடை!!

மது போதையில் வேனை செலுத்தி, 36 வயது பெண்ணுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் தடைசெய்து நீர்கொழும்பு நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று (19) உத்தரவிட்டார்.…

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா சபை பொதுச் செயலாளர் மரியாதை..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம்…

பாராளுமன்றம் கலைக்கப்படாது: ஜனாதிபதி!!

பாராளுமன்றத்தை அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னரும் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சிக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

புலிகளின் தடையை இந்தியா நீக்க வேண்டும்!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என தாம் இந்தியா சென்றிருந்த வேளை கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

கோட்டாவுக்கு மீண்டும் நோட்டீஸ் பிறப்பிப்பு!!

2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர்…

காணாமல் போன படையினர் கரை திரும்பினர்!!

6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படையின் கப்பலொன்று பானம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு…

6 அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு!!

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம்…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 8பேர் விடுதலை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்…