;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது- பாதுகாப்பு மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக…

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

சீரற்ற காலநிலை மேலும் தொடரும் சாத்தியம்!!

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வெப்பமண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக, தற்போதைய கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…

தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பான அறிவிப்பு!!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார்…

சாலை வசதி இல்லை: டோலியில் மலை கிராம பெண்ணுக்கு பிரசவமான பரிதாபம்- தவறி விழுந்த குழந்தை..!!

ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், நிட்டாமாமிடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. மலை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20…

தமிழக எல்லையில் கன்னியாகுமரி ரெயில் மோதி யானை பலி- குட்டி படுகாயம்..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது…

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

இளைஞர்கள் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது-…

சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: என்னை தேர்ந்தெடுத்துள்ள சென்னை கொளத்தூர் தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாமை விரைவாக நடத்த…

மகன் வரவேற்பில் திக்குமுக்காடிய துரைமுருகன்..!!

தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன். அதன்பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான காட்பாடிக்கு சென்றுள்ளார். அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வாணவேடிக்கையுடன் கூடிய வரவேற்பை கொடுத்து…

இது காங்கிரஸ் ரகசியம்..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களாக களத்தில் நிற்கும் மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரசாரிடையே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி…

8 தமிழர்கள் தாய்லாந்தில் சிறைபிடிப்பு- மீட்க கோரி ராமதாஸ் அறிக்கை..!!

இந்தியாவில் இருந்து தமிழர்கள் உள்பட பலர் தாய்லாந்துக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலைக்கு சென்றனர். அங்கு அவர்களை மோசடி கும்பல் மியான்மாருக்கு கடத்தி சென்று சட்டவிரோத செயலில் மிரட்டி ஈடுபட வைத்தது. இது குறித்து தகவல் வெளியானதையடுத்து…

ரெயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு- சிபிசிஐடி போலீசார் விசாரணை…

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்…

14 வயது சிறுமியை கடத்தி வாலிபர் பாலியல் பலாத்காரம்- ஊர் ஊராக லாட்ஜில் அறை எடுத்து…

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தண்டலைபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு நடந்தே அவர் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில்…

திருப்பூரில் ரூ.50கோடியில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மண்ணுக்குள் புதையும்…

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் குளம் எதிரே ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சின்ன ஆண்டிபாளையம் குளம் அருகில் உள்ள…

உஷார் நிலையில் 36 கடற்படை குழுக்கள்!!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரையின் பேரில், மேற்கு…

அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்!!

பாரம்பரிய கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அம்பாறையில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக…

கொடிகாமம் தெற்கில் புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் உயிரிழப்பு!!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் தெற்கில் இன்றைய…

குமரி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு ‘சீல்’…

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா…

கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள் !! (மருத்துவம்)

உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி…

முரட்டுத்தனத்தின் விளைவே ஜெனீவா பிரேரணை!! (கட்டுரை)

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில், கடந்த வியாழக்கிழமை (06) நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், புதிதாக ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்தப் பிரேரணை, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், பேரவையின் 46 ஆவது அமர்வின் போது…

ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. !! (படங்கள்)

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த…

வேலணையில் சரஸ்வதி அம்மா ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர் ஆரம்பம்!! (படங்கள் இணைப்பு)

மூன்று மாவீரச்செல்வங்களின் தாயாரான வேலணை அம்பிகாநகரை சேர்ந்த அமரர் சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவினையொட்டி அவரது புதல்வரின் நிதி அனுசரணையில் வேலணை அம்பிகாநகர் மகேஸ்வரி மைதானத்தில் தீவக ரீதியிலான உதைபந்தாட்டம்…

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து கொள்ளை சந்தேகநபர் தப்பியோட்டம்!!

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின்போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து தப்பித்துள்ளார்.…

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூதாட்டி கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸ்…

யாழ். நகரில் புடவைக்கடைகளில் வேலை செய்தவாறு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில்…

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள்…

ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது.!!…

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்…

ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் சுவப்னா சுரேஷ் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்; சுயசரிதையில்…

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 12ஆவது இடம்!!

வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. வேர்ள்ட் பெக்கர்ஸ்…

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை பற்றி கேள்வி…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 146 நாட்களாக சென்னையில்…

காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்; மாணவர்கள் வரவேற்பு..!!

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பொது-சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவுத்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை -முதல்-அமைச்சர் தலைமையில்…

தமிழக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை 6.10 மணிக்கு கூடியது. 50 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த…

பாண் விலை குறித்து வெளியான அறிவிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…