;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

பேருந்து – டிப்பர் மோதி விபத்து; 47 பேர் காயம்!!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி…

கணிசமாக குறைகிறது கொத்து ரொட்டி விலை!!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டு உள்ளமையைக் கருத்திற் கொண்டு, நாளை (16) முதல் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டு முன்பு நடிகை சாந்தினி திடீர் தர்ணா..!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவர் மீது சினிமா நடிகை சாந்தினி, போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதனால் கர்ப்பம் அடைந்து…

விசாரணைக்கு ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்…

சின்னத்திரை நடிகர் அரணவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரணவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு…

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை நிறுத்த முயற்சி -அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்து வந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட உள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள்…

மாநில சட்ட அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்- காணொலி மூலம் உரையாற்றுகிறார்…

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும்…

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணி!! (PHOTOS)

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது.…

வடமராட்சி கொள்ளை கும்பலை சேர்ந்தவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் எடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்றைய…

வவுனியா தவசிகுளம் பகுதியில் கனரகவாகனம் குடைசாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!!…

வவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று (15.10.2022) காலை 10.30 மணியளவில் கனரகவாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும்…

சோகத்திலும் பெரும் சோகம்: மகள் கொல்லப்பட்ட துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை..!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணிக்கம்-ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யா (வயது 20). இவர், காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்குள் தள்ளப்பட்டு கொலை…

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைந்தது 10…

பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுதவிர காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை…

சட்டவிரோத கடலட்டை பண்ணையால் தாம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை!!

பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என கிராஞ்சி இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டனர். கிளிநொச்சி - கிராஞ்சி…

மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு!!

இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத்…

வௌ்ள அபாய எச்சரிகை!!

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு 8.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம்…

‘காதலை ஏற்க மறுத்ததால் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தேன்’ கைதான சதீஷ்…

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர்,…

மும்பையில் கார்களில் பின் இருக்கை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் – வரும் 1-ம்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கரில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியானார். விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த 2 பேரும் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி…

மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்- பிரதமர் மோடி…

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும்…

புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், கொழும்பு மருதானை "ஆனந்தா புத்தகசாலை, ஆனந்தா அச்சகம்" உரிமையாளரான பிரபல வர்த்தகரும், லண்டனில்…

உலக எரிசக்தி சவால்களை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது- மத்திய மந்திரி ஹர்தீப் சிங்…

ராஜஸ்தான் மாநிலம் சிதாபுராவில் உள்ள ஜெய்ப்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 3 நாள் தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கூறியுள்ளதாவது: பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2022 மே மாதத்தில்…

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்..!!

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு…

இமாச்சல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல்..!!

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது. இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த…

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்-…

இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோலான் பகுதியில் உள்ள தோடோ மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: இமாச்சலப்…

கேரளாவில் செல்போனில் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் கைது..!!

கேரளா கண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓலையம்பாடியை சேர்ந்த சஜீஷ் (வயது 38) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி…

போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம் !! (கட்டுரை)

வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. கடந்த சில…

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி!! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் !!

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது…

சடுதியாக குறைந்தது கோதுமை மாவின் விலை !!

கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக…

ஞானசார தேரருக்கு பிடியாணை !!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் விரிசலை…

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; கட்டடத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்தே உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில்…

தொகுதி பக்கம் வராத நடிகர் பாலகிருஷ்ணா- கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார்..!!

ஆந்திர மாநிலம் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மீது தொகுதியை சரியாக கவனிக்கவில்லை அவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை எனவே காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார்…

மைத்திரி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை இன்று (14) வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு…

மதுபான கொள்கை முறைகேடு- டெல்லியில் 25 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2021-2022 ஆண்டில் அமல்படுத்தியதில் நடந்த முறைகேடு குறித்து டெல்லி கவர்னர் பரிந்துரையின்பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் 11…

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு- 12 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று…