;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது..!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த கோவிலில் கடைசி நாளன்று…

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும்……

கர்நாடகத்தில் 5 நாட்கள் தீபாவளி நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகத்தில் வருகிற 23-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை…

சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு..!!

சத்தீஸ்கார் மாநிலம் அம்பிகாபூரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று அதிகாலை 5.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ.…

உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுக்கு முயல்கிறோம் !!

பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதாகத் தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அடுத்த மாதம் நடைபெறும் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல் வெற்றிபெற்றால், இலங்கை விடயத்தில்…

சண்டிலிப்பாய் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் வழிப்பறி!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் மறித்து கத்தி முனையில் அவரிடம் கொள்ளையடித்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண்…

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம்…

இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது – அமெரிக்க…

அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது;- இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 145 நாட்களாக சென்னையில்…

வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது – 11 மாடுகள்…

வவுனியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒமந்தை பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கி இன்று (14.10.2022) காலை மாடுகளை…

தவிசாளர் நிரோஷ் கனடா பயணம்!!

புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் கனடா உதயன் பத்திகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுமுறையில் கனடா சென்றுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி கனடா…

இலங்கை விடயத்தில் சீனாவும், இந்தியாவும் மௌனம் !!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பாரிஸ் கிளப் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான பதில் இன்னமும் இவ்விரு நாடுகளிடம் இருந்தும் கிடைக்கவில்லை என…

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு !!

தமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பு : மார்ட்டின் ரைசர் !!

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது உலக வங்கியினால்…

தற்கொலைக்கு முயன்ற சிறுமி…விசாரணையில் வெளிவந்த உண்மை – ஆசிரியர் போக்சோவில்…

கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி தனது வீட்டில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பெற்றோர் மாணவியை மீட்டு…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது..!!

தமிழக சட்டசபை வருகிற 17-ந் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள்…

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின; 3-வது சுற்று தொடங்கியது..!!

என்ஜினீயரிங் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக…

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்க முடியாது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள்…

மானிப்பாயில் வீடுடைந்து திருடிய குற்றத்தில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து…

யாழில் நூற்றி பதினோரு கைக்குண்டுகள் மீட்பு!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸ்…

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த…

மாநில சட்ட மந்திரிகள் மாநாடு: குஜராத்தில் இன்று தொடங்குகிறது..!!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத்துறை மந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள…

குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..!!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் ஒன்றை சோதனையிட்டனர்.…

மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது – அண்ணாமலை..!!

அண்ணாமலைக்கு வரவேற்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 30-ந் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு 12 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக…

இன்று 100 மில்லி மீற்றர் பலத்த மழை !!

நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு…

தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு !!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன்…

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!!

கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தையும் விட 10 நிமிடங்களுக்கு முன்னர் பயணிக்கவுள்ளன. கரையோர…

அதிவேக வீதியின் நுழைவாயில் நீரில் மூழ்கின !!

அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதியின் இரு புறங்களும் நீரில்…

குழாயில் குடிநீருக்குப் பதிலாக சாராயம் – அதிர்ச்சி அடைந்த போலீசார்..!!

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சன்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 கிராமங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள். ஆனால்…

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்கள் அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பெயர் வழங்கப்பட்டது. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம்…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை எகிப்து செல்கிறார்..!!

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15-ம் தேதி 2 நாள் பயணமாக எகிப்து செல்கிறார். இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின்…

சாக்லேட் தருவதாக அழைத்து சென்று 10வயது சிறுமி கற்பழித்து கொலை- டியூசன் ஆசிரியர் கைது..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்த சுரேஷ்குமார்-அஸ்வினி தம்பதியின் மகள் திவ்யா (வயது10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி முடிந்து தினமும் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்..…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################### எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறோம்.. தேவையறிந்து சேவை செய்வோரே மனித வடிவில்…

கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட லைலா..!!

கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர். 2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார்…

சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது..!!

நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. கடைசியாக கடந்த 1-ந்தேதி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது.…