ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்குவது…
1 கோடி வீடுகள்
நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.…