;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்..!!

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம்…

நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு..!!

மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து…

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ்…

பிணை முறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் விடுதலை !!

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன…

சோலார் யுனிவர்ஸ் அங்குரார்ப்பணம் !!

10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தரைத் தளத்தில் பொருத்தப்பட்ட சோலார் யுனிவர்ஸ் சூரிய மின் நிலையம், மட்டக்களப்பு, வவுணதீவில் இன்று (11) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்தாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர்…

மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர் நியமனம் !!

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றிய கே.எம்.ஏ.என்.தௌலகல, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று, வங்கி, இன்று…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு!! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள்..!!

திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி…

ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள்!! (கட்டுரை)

இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது…

156 ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். எதிர்வரும் சனிக்கிழமை(15)…

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் - கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’…

கேரளாவில் அடுத்தடுத்து தமிழக பெண் உள்பட 2 பேர் கடத்தி கொலை- மந்திரவாதி கைது..!!

கொச்சியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண்கள் உள்பட சிலர் அடிக்கடி காணாமல் போனார்கள். இதுபோல தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற இளம்பெண் ஒருவரும் திடீரென மாயமானார். அவரை தேடி கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.…

இந்திய ஒற்றுமை யாத்திரை: பல்லாரியில் 15-ந் தேதி ராகுல்காந்தி பேசுகிறார்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கர்நாடகாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இதையொட்டி…

நடிகர் பவன் கல்யாண் கும்பகர்ணனை போன்றவர்- ஜெகன்மோகனை குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் ரோஜா…

ஆந்திரா மாநில பிரபல சினிமா நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் விசாகப்பட்டினத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறுகையில்:- ஜெகன்மோகன்…

ஆசிரியர் பணி நியமன முறைகேடு- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு பூதாகரமாக வெடித்து உள்ளது. கடந்த 20 14-ம் ஆண்டு அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய OIC.!!

புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். காலி முகத்திடலில் கடந்த…

விசர் நாயைப் போல பொலிஸாரை இயக்குவது யார்?

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமிருந்தாலும் விசர் நாய்களைப் போல பொலிஸாரை இயக்குவது யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். அரசியல்வாதிகளின் கைபொம்மையாக பொலிஸார் நடந்துக்கொள்ளக்கூடாது.…

விலைகளை குறைத்தது லாஃப்ஸ் நிறுவனம்!!

12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின்…

மேற்கு வங்காளம்: இரு சமூக மோதலில் மத கொடி கிழிப்பு; 144 தடை உத்தரவு அமல்..!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் மொமின்பூர் என்ற இடத்தில் ஏகபலபூர் பகுதியில் மிலாது-உன்-நபி பண்டிகையின்போது இரு வெவ்வேறு சமூகத்தினரில், திடீரென இரு குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்டனர். இந்த மோதலில் மத கொடி ஒன்று கிழிந்துள்ளது. இந்த…

ரெயிலில் அடிபட்டு குட்டியுடன் தாய் யானை சாவு..!!

அசாமின் ஜோர்காட் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக ரெயில் பாதை செல்கிறது. இந்த பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று…

ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குட்லா மகேஷ் சாய்ராஜ் (வயது 20). இவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பி.டெக். படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் நேற்று…

சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: வரிஏய்ப்பு விசாரணைக்கு பயன்படுத்த…

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் கடவுசீட்டுக்களையும் கையகப்படுத்துமாறும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடைவிதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, சதொச பணியாளர்களை அரசியல்…

மாணவியிடம் பாலியல் சேஷ்டை: அதிபர் கைது!!

19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கா.பொ.த.உயர் தரத்தில் கற்றுவரும் மாணவியொருவர் மீதே பாடசாலை அதிபர் இவ்வாறு…

குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள்!!

போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை , பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும்…

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் மனு – மத்திய, தமிழக அரசுகள் பதில் அளிக்க…

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெய…

டெல்லியில் துணிக்கடைக்காரர் சுட்டுக்கொலை..!!

டெல்லியின் பிந்தாபூர் பகுதியில் ஒரு துணிக்கடை நடத்திவந்தவர், மொகித் அரோரா. இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு தனது சகோதரருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர்,…

புகலிடக் கோரிக்கைக்காகவே யாழில் வீடுகள் மீது தாக்குதல் நாடகம்! – விசாரணைகளில் அம்பலம்!!

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகச் சென்று அங்கு புகலிடக் கோரிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தமது வீடுகள் மீது சட்டவிரோதக் கும்பல்களை வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன என்று தெரியவருகின்றது.…

யாழில் வீடுடைத்து 500 கிலோ வெங்காயம் திருட்டு!!

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 500 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே வெங்காயம் திருடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது , அந்த…

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உலருணவு பொருட்கள் வழங்கல் ( படங்கள் இணைப்பு ) புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்தவரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருபவருமான சமூக ஆர்வலர் திரு. சின்னையா மோகன் அவர்களின் இரட்டைப் புதல்வர்களான…

சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் தேர்வை ‘கொலிஜியம்’ நிறுத்தி வைத்தது..!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை 5 நீதிபதிகள் அடங்கிய 'கொலிஜியம்' தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் இடங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்ய கடந்த மாதம்…