;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

திடீர் சுகயீனம் காரணமாக 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதி!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் பாடசாலை ஒன்றில் 42 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம்,…

ஹெரோயின் போதைப்பொருள் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை…

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த…

"எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில்…

விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்..!!

பெங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பயணிகளிடம் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் பயணிகளிடம் இருந்து எதுவும் சிக்கவில்லை. இதனால்…

பிரபல போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!!

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸாரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் பரவலாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸாரினால் அடையாளம்…

யாழில். பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டு ; முதியவரின் விளக்கமறியல்…

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டது. “விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண் தொடர்பில் விசாரணை!! (படங்கள்)

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை…

கேரள முன்னாள் மந்திரி என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்- ஸ்வப்னா…

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர்…

இந்தியா செல்லமுயன்ற 11 பேர் கைது!!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் 8 ஆம் பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின், இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். கைது…

பாடசாலையில் தவறி விழுந்து மாணவி பலி!!

புத்தளம், மணல்குன்று பிரதேசத்திலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் நேற்று (10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார்…

குஜராத் மக்கள் சுய லாபத்துக்காக என்னை சந்தித்தது கிடையாது- பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற மோடி கல்வி வளாக திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நான் இங்கு வந்த போது மக்கள் அளித்த வரவேற்புக்கும்,…

சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு!!

சாரதி அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும்விகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, அதிவிசேட வர்த்தமானி மூலம்…

​சிங்க குட்டிகளை செல்ல பிராணியாக வளர்ப்பவருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு சிங்கக் குட்டிகளை…

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்- மத்திய மந்திரி…

இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு…

கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த சைவ முதலை உயிரிழப்பு- பக்தர்கள்…

கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டம், கும்பளா பகுதியில் உள்ளது அனந்த பத்மநாபசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பாபியா என்ற பெயரிப்பட்ட அந்த முதலைக்கு, தினசரி பூஜைகளுக்குப்…

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது..!!

ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 70 ஆயிரம்…

இளம்பெண்கள் காதலில் மோசம் போக கூடாது- அமைச்சர் ரோஜா அறிவுரை..!!

திருப்பதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காதல் வலையில்…

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு…

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று…

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை…

திருட்டு பட்டம் சுமத்தி தாக்கியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், ரத்நாலு குண்டா பகுதியை சேர்ந்தவர் கோமலேஸ்வரி (வயது 17). இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் பத்மாவதி அரவணைப்பில் இருந்து வந்தார். கோமலேஸ்வரி ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில்…

முலாயம்சிங் யாதவ் காலமானார்- குருகிராம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது…

வில் அம்பு சின்னத்திற்கு தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில்…

நிதிஷ் குமாருக்கு வயோதிகம், பிரச்சினையாகி இருக்கிறது: பிரசாந்த் கிஷோர் சாடல்..!!

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார்…

குஜராத் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க நகர்ப்புற நக்சல்கள் முயற்சி- பிரதமர் மோடி கடும்…

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான இன்று பரூச் மாவட்டத்தில் மொத்த மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நகர்ப்புற நக்சல்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு…

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார்..!!

பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இருப்பினும், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு,…

முலாயம் சிங் யாதவ் மரணம்: ஜனாதிபதி, பிரதமர்- தலைவர்கள் இரங்கல்..!!

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே…

லாலு பிரசாத் யாதவின் ஊழலை கண்டுகொள்ளாதது வெட்கக்கேடு: நிதிஷ்குமார் மீது பா.ஜனதா…

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ.…

குஜராத்தில் இன்று 2-வது நாள் பயணம்: பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்..!!

குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா…

ரூ.2,500 கோடி இன்றி தத்தளிக்கும் கப்பல் !!

7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி…

அடுத்த வருடமே ஆபத்து உள்ளது !!

பணவீக்கம் தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதால், உலகளாவிய மந்தநிலையின் அபாயம் அதிகரித்து வருகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்…

மைத்திரியின் மனு: நாளை பரிசீலனை !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம், நாளைய…

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…

மாலதியின் நினைவேந்தல்!! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த முதல் பெண் போராளி 2ம் லெப்டினன்ட் மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி)யின் நினைவேந்தல் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர்…