;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

மட்டக்களப்பு சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன்…

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (09) திகதி கொடியிறக்கத்துடன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா இனிதே…

முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை…

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டு பெருவிழா!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்டத்தின் பண்பாட்டு பெருவிழா கிளிநகர பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழர் வரலாற்று வாழ்வியல் விழுமியங்களை கண் முன்பே வெளிப்படுத்தும் பொம்மலாட்டம், வீரப்பறை, சிலம்பம், காவடி, கரகம்,…

யாழில் போதைப்பொருள் மற்றும் போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது! (படங்கள்)

ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில்…

யாழில் தொடர் மழை: நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (09.10.2022), இன்று திங்கட்கிழமையும்(10.10.2022) தொடர் மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை-3.30 மணி முதல் முற்பகல்-11.00 மணி வரையும், இன்று அதிகாலை முதல் காலை-9.30 மணி வரையும்…

சட்டவிரோத மீன் பிடி நிறுத்தப்படாவிடின் வடக்கை முடக்கி போராடுவோம்!!

சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக , யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தடை…

இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும்: பிரபல பொருளாதார நிபுணர் கணிப்பு..!!

பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல நாடுகள் மெதுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும்…

7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு –…

இந்திய மீனவர்கள் 7 பேர் குஜராத் மாநிலம், ஜகாவ் கடற்கரையில் இந்திய கடல் பகுதியில் கடந்த 6-ந் தேதி மாலை 5 மணிக்கு ஹர்சித்தி என்ற படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையின் படகில் வந்த கடற்படையினர்…

தயாசிறி எம்.பியும் சீ.ஐ.டிக்கு சென்றார் !!

பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…

மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி !!

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமைக்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள்…

பொருளாதாரத்தில் இந்தியாவை 2-வது இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை: வடகிழக்கு மாநிலங்களுக்கு…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடைசி நாளான நேற்று, அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு…

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 8-வது நாளாக பாதயாத்திரை..!!

தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள்…

பாட்டலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை…

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ​கோரிக்கை!!

தேசிய சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவி சுதர்ஷனி…

மொட்டுக் கட்சியில் இணைந்தார் ரணில்!!

களுத்துறையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதே தெரிவதாக…

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகை!!

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணை வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று…

யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்றையதினம் (10.10.2022) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சிறுவர்…

சிக்னலுக்காக நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும்…

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்போது பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கே.பி.அக்ரஹாரா, ராஜாஜிநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட…

உத்தர பிரதேசத்தில் கனமழை எச்சரிக்கை; 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இன்று…

உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில்…

‘நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்’ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்…

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- 50 ஆண்டு காலம் தி.மு.க.வை எத்தகைய சூழலிலும் வளர்த்து காத்த…

ரூ.80 இலட்சம் வைப்பிலிட்ட அசாத் சாலி!!

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மையத்தில், நிதி நிறுவனம் நடத்தி, பல்வேறான நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த…

கணவனை தேடிச் சென்ற பெண் துஷ்பிரயோகம்!!

தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்திய நபர், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கொஸ்கம பொலிஸார் களுஅக்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் தன்னை வீட்டுக்கு…

ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!!

இன்று மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக கட்சியின் மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கட்சி…

சோனியா காந்தி குடும்பத்தினர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்- அசோக் கெலாட்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில், ரீகர் சமூகத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரசில் உட்கட்சி பூசல் பற்றிய…

சாவர்க்கர் தேசபக்தியை இழிவு படுத்துவது மனிதாபிமானமற்றது- ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு..!!

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின்…

குஜராத்தில் ஆளும் பாஜக நிர்வாகிகள் ஆம் ஆத்மியை ரகசியமாக ஆதரிக்கின்றனர்- அரவிந்த்…

குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால்…

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இழப்பு!!

பொருத்தமற்ற செயற்பாடுகள் மூலம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவி்க்கின்றன. பொருத்தமற்ற கச்சா எண்ணெய் பங்குகளை கொள்வனவு செய்ததாலும், தவறான விலை முறையின் கீழ் எரிபொருள்…

இனியும் பொறுமை கிடையாது!!

நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கப் பெற…

பருத்தித்துறை மீனவர்களுக்கு அதிஷ்டம்!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவற்றை கூலர் வாகனம் மூலம்…

இந்த பொலிஸ் அதிகாரிகளை உங்களுக்குத் ​தெரியுமா?

அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் ​தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

இலங்கை வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்!!

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை…

தாய் நாட்டிற்கான கடமைகளை மாணவர்கள் மறக்க கூடாது- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா சண்டிகரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:…

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி…

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது- ப.சிதம்பரம்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது…