;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

வடக்கில் வலுக்கும் வல்லரசுப் போர்!! ( கட்டுரை)

தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும்இடையிலான பூகோள அரசியல் சுழலில் இலங்கை சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் தமக்கிடையேயான புகோள அரசியல் போரை இதுவரை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு !!

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 330,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே அந்த பணியகத்தின் இலக்காகும்.…

வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இன்றைய…

கனமழை எதிரொலி – புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட…

வில் அம்பு சின்னத்திற்கு தடை- தேர்தல் ஆணையத்திற்கு மூன்று சின்னங்களை அனுப்பியது உத்தவ்…

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில்…

டெல்லியில் இன்று முதல் கனமழை குறையும்: வானிலை மையம் தகவல்..!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள…

‘ஜிபி வாட்ஸ்-அப்’இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக தகவல்..!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் போன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க அதிகம் பேர்…

நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் பாஜக அரசால்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற காங்கிரஸ்…

டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா..!!

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்துவைத்தார் கர்நாடக முதல் மந்திரி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு…

மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் எதிரொலி – டெல்லி மந்திரி ராஜினாமா..!!

தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இதற்கு கடும்…

அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் உ.பி.யில் அமைக்கப்படும் – நிதின் கட்கரி..!!

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது: வரும் 2024-ம் ஆண்டு…

தரகுப்பணத்தை 20 சதவீதமாக அதிகரிக்கவும் !!

தற்போது லொத்தர் டிக்கட்டுக்களுக்காக வழங்கப்படும் 17.05 சதவீத தரகுப் பணத்தை உடனடியாக 20 சதவீதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்…

மிசோரம் சட்டசபை தேர்தல் – பா.ஜ.க. தனித்துப் போட்டி..!!

மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்…

தீர்மானம் எடுக்காவிடின் சர்வஜன வாக்கெடுப்பு !!

பாராளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் தீர்மானம்…

எனக்கு தெரியாது -சிறிசேன !!

எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

பிரியமாலி விவகாரம்: சீ.ஐ.டியில் கம்மன்பில !!

திலினி பிரியமாலிக்கு பணம் கொடுத்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பெயர் பட்டியலை உருவாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில கொழும்பு குற்றப் புலனாய்வு…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

சேர். பொன் இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள்.!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நாளை 10 ஆம் திகதி…

தினசரி பாதிப்பு சற்று குறைவு- புதிதாக 2,756 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,797 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்!!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்…

அணையில் மிதந்து வந்த 3 பெண்களின் சடலங்கள்- போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள சப்ரார் அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணையில் சடலங்கள் மிதப்பதாக மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல்…

காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர் திட்டவட்டம்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு…

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் ரிசார்ட்டில் அடைத்து வைத்து இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்பேட்டா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜேக்கப் தலைமையிலான…

31 வருடங்களின் பின்னர் சிக்கிய பெண்!!

தந்தை மற்றும் மகனை 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறையில் வசித்த…

மிலாடி நபி திருநாள்- பிரதமர் மோடி வாழ்த்து..!!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது…

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமம்; பிரதமர் மோடி இன்று அறிவிப்பு..!!

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 இல் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன்…

“உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது” – கவர்னர் ஆர்.என்.ரவி…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த 567 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில்…

மாவை வினைத்திறன் அற்றவர் என பரம்சோதி பதவி விலகல்!! (PHOTOS)

தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால் , தான் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட…

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலை!! (PHOTOS)

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்று காலை அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் மாநகர சபையால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை சைவமா சபையினால்…

‘பட்டினி வலயங்களாக’ பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!!

உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம்…

நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ? (கட்டுரை)

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் பதவியை…

புனர்வாழ்வு சட்டம் ஊடாக மஹிந்த குடும்பம் நாட்டை சீரழித்தது!!

எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத…