;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ​​பொலிஸாருக்கு எச்சரிக்கை!!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டத் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸார் வழங்க வேண்டுமென தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இத்தகவல்களை உரிய காலத்துக்குள் ​பொலிஸார்…

ஆண்களே அதிகளவில் வெளி நாடு ​செல்கிறார்கள்?

கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2022ஆம் ஆண்டில் 409,919 ஆண்களும் 290,814 பெண்களும் கடவுச்சீட்டுகளை…

பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுக்கப்போகும் பணிப்புரை!!

வௌ்ளவத்தை, பம்பலபிட்டி உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களை திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டப்…

விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலி!!

பேருவளை - மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாருக்கு முன்பாக இன்று அதிகாலை (09) மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர்…

ஓமல்பே சோபித்த தேரர் அதிரடி அறிவிப்பு!!

மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விஹாரைகள் மற்றும் வணக்க ஸ்தலங்களை இன்றிரவு இருளில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஓமல்பே சோபித்த தேரர், இருளில் வைத்திருப்பதை…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது..!!

நம்பியூர் அருகே புது சூரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்…

ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் – கோர்ட் ஊழியர்கள் 2…

ராமநாதபுரம் கோர்ட் தலைமை எழுத்தர் ராஜ்குமார், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 13 மது பாட்டில்கள் மாயமானதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மது பாட்டில்களை கோர்ட் ஊழியர்களான…

தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்: மாட்டை கடித்துக்கொன்ற புலி..!!

தாளவாடி அருகே மாட்டை புலி கடித்து கொன்றது. தொடர் சம்பவத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். புலி அட்டகாசம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து…

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்- புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!

பிரதமர் மோடி இன்று தொடங்கி 11ந் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோதேராவில் இன்று மாலை நடைபெறும் விழாவில், ரூ 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர்…

காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை ருசித்து தின்ற யானைகள்..!!

காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை யானைகள் ருசித்து தின்றன. யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் வனப்பகுதி…

தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர்…

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். தி.மு.க. உள்கட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்திநிர்வாகிகளையும் நியமிக்க…

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்..!!

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய மாரியம்மன் கோவில் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா…

நாட்டின் வெளிநாட்டுப் பண வரவு அதிகரிப்பு!!

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இவ்வருடத்தின் ஜனவரி முதல்…

மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..!!

மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குப்பை கிடங்கு மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மொடக்குறிச்சி அருகே தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் பேரூராட்சி நிர்வாகம்…

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்- இரண்டு அணிகளுக்கும் செக்..!!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம்…

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரிமோட் கண்ட்ரோல் தலைவராக இருப்பாரா? ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிதாக…

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேனர்களை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்..!!

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த…

புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்க்கிறோம் – ராகுல்…

கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை.…

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின்…

சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக்…

மஹிந்த முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ரோஹித!!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களுத்துறையில் இன்று (08) ஶ்ரீலங்கா பொதுஜன…

காவல் நிலைய வளாகத்தில் வெடித்து சிதறிய வெடிகுண்டால் பரபரப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல்…

மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது…

கேரளாவில் 9 பேரை பலி வாங்கிய விபத்து- சுற்றுலா பஸ்சை ஓட்டும் போதே டிரைவர் நடனம் ஆடும்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். பேருந்து பாலக்காடு அருகே வடக்கஞ்சேரி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாணவ,…

கர்நாடகாவில் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை..!!

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர்…

தேர்வில் சாதித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் – கவுரவித்த சத்தீஸ்கர் அரசு..!!

சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி. இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில்…

வவுனியாவில் அரியவகை உயிரினம் !!

வவுனியா - ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று காலை சென்ற ஒருவர், தாசியா ஹாலியானஸ் என்ற இலங்கைக்கே…

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

தலை சுற்றல் வருவது ஏன்? எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு...…

வெளிநாட்டு கையிருப்பு 3.5%ஆல் உயர்வு !!

ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் இது நாட்டில் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி…

‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி!! (கட்டுரை)

முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி…

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

சிக்கமகளூருவில் நடக்கும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு –…

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தி…