;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை!! (கட்டுரை)

பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும்…

ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்துக்கு சீல் !!

இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு (லங்கா ஐ.ஓ.சி)க்கு சொந்தமான வெல்லவாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக, நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…

இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம் !!

'கிரீன் கார்ட் லொட்டரி' என்று பிரபலமாக அறியப்படும் 2024 பன்முகத்தன்மை குடியேற்ற விசா லொட்டரி திட்டம், இன்றிரவு முதல் ஒன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. லொட்டரி விண்ணப்பக் காலம்,…

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை வாணி பூஜை நடைபெற்றது.!! (படங்கள்)

விஜயதசமி முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை வாணி பூஜை நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ்…

நள்ளிரவு முதல் மீண்டும் கட்டண உயர்வு !!

இலங்கையிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இன்று (05) நள்ளிரவு முதல் தங்களது சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த 1ஆம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் இந்த உயர்வு…

சுற்றுலா பயணிகளுக்கு மட்டும்… !!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று(05) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதை இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவும், டிஆர்எஸ் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜெய்ராம் ரமேஷ்..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாஜனதாவும்,…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்.…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம்…

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

வசந்த முதலிகே கொலை செய்யப்படலாம்!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று (5) பாராளுமன்றத்தில்…

புதிய விலைகளை வெளியிட்டது லிட்ரோ!!

தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்படும் என்றும்…

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு…

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு" அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. முதல் நாளில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்களில்…

முல்லைத்தீவில் பதற்றம்: கண்ணீர்ப்புகை பிரயோகம்!! (PHOTOS)

முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை…

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள…

சமூக வலைதளங்களில் வைரலான சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை: பிரதமர் மோடி பாராட்டு..!!

கிரிக்கெட் நம் நாட்டில் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரையும் இணைத்திருக்கும் ஒரு உணர்ச்சி. இது நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். விளையாட்டு ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு இடங்களில் ரசிக்கப்படுகிறது, அவர்களின் சொந்த…

ஜெனிவாவில் மிகக்குறைவான ஆதரவே எமக்கு கிடைக்கும் !!

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை…

தீயணைப்பு வாகனம் கையளிப்பு!! (படங்கள்)

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில்…

வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு!!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட…

ராணுவத் தளவாடங்கள் சி மற்றும் எஸ் பிரிவின் புதிய தலைமை இயக்குனராக சஞ்சீவ் கிஷோர்…

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை சேவையின் 1985 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த சஞ்சீவ் கிஷோர், ராணுவத் தளவாட (சி மற்றும் எஸ்) பிரிவின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியில் இருந்த எம் கே கிராக் ஓய்வு பெற்றதை அடுத்து 01.10.2022…

ரூ. 317 கோடி கள்ள நோட்டு பறிமுதல் – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!!

குஜராத் மாநிலத்தில் சிலர் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதேபோல், மராட்டியத்திலும் இதுபோன்று கள்ள நோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மராட்டியத்தின்…

வீட்டுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை!!

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் ,சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் மதுரையில் சிக்கியது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு - மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, ​​இந்த மஞ்சள்…

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை !! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று(05.10.2022) காலை மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மக்கள் மாற்றத்தை வரவேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறும் – மத்திய உள்துறை மந்திரி…

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று காஷ்மீர் எல்லைப்புர மாவட்டமான ராஜோரியில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன்பின்னர் அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.…

இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்..!!

ஐந்தாம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்…

எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் (04) விநியோக சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றொலிய விநியோகஸ்தர்கள்…

10.24 % ஆல் ஏற்றுமதி வருமானம் உயர்வு!!

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 10.24 % என்ற ஆண்டுக்கு ஆண்டு விகித்தில் 1,213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆடை, தேயிலை, இறப்பர்…

செப்டம்பர் மாதத்தில் ரூ.11 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை நடந்து சாதனை..!!

யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி…

ஜம்மு காஷ்மீர் டிஜிபி கொலை – வீட்டு வேலைக்காரர் கைது..!!

1992-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர்…

உத்தரகாண்ட் பனிச்சரிவு – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில்…

தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை- ஜியோ நிறுவனம்…

டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். முன்னதாக தீபாவளி முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜியே 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.…

பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஆம் ஆத்மி கட்சி வெற்றி..!!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, தலா ரூ.25 கோடி வீதம் கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் அணுகினார்கள் என ஆம் ஆத்மி சில…

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு- மலையேறும் வீரர்கள் 10 பேர் பலி: அமித்ஷா, ராகுல்காந்தி…

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில்…