;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

புனேயில் பழமையான பாலம் 6 வினாடியில் வெடிவைத்து தகர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட…

உ.பி. டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 22 பக்தர்கள் பலி – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பலாக டிராக்டரில் பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனர். கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் திடீரென…

ஓடும் ரெயிலில் திடீர் மாரடைப்பு- கணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனைவி..!!

டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன்-தயா என்ற தம்பதி பயணம் செய்தனர். ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்றபோது கேசவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மனைவி தயா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே…

பாகிஸ்தானை போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை – மத்திய…

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும்…

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் யார்?- சசிதரூர் பேட்டி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால்…

காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்விக் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.…

தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்கு-…

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள். 130 கோடி இந்தியர்கள் தொலைத்தொடர்புத்…

தேசிய தூய்மை கங்கா திட்டம்- ரூ.1145 கோடி மதிப்பீட்டில் 14 திட்டங்களுக்கு மத்திய அரசு…

தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் ஜி.அசோக் குமார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் வகையில் வடிகால் மேலாண்மை,…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- கே.என். திரிபாதி வேட்பு மனு நிராகரிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ்…

2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !!

மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

கடும் கோரிக்கை விடுக்க மொட்டு எம்.பிக்கள் திட்டம் !!

ஜப்பான் மற்றும் பிலிபைன்ஸுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) காலை இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவரிடம் மிகக் கடுமையான கோரிக்கையை முன்வைக்க அரசாங்கத்தின் எம்.பிக்கள் குழுவொன்று தயாராகி வருவதாக…

நுரைச்சோலை குறித்த முக்கிய அறிவிப்பு !!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 3ஆம் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அலகு 1 மற்றும் அலகு 3 ஆகிய இரண்டும் முழு திறனில்…

’ஊட்டச்சத்து குறைபாடு கதைகள் கடும் பொய்’ !!

சிற்சில நபர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். உணவுப் பணவீக்கம் காரணமாக ஒரு குடும்பத்தின் உணவு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மறு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற…

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18…

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உதவிகள்!! (வீடியோ,…

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான கற்றல் உபகரண தொகுதிகள் இன்று(1) வழங்கி…

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று (1) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலிலுல் ரஹ்மான் ,சிரேஸ்ட உளவளத்…

முதியோர்கள் சிறுவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -பிரதேச செயலாளர் ஜே. லியாகத்…

உலக சிறுவர் ,முதியோர் தினத்தை முன்னிட்டு கல்முனை சமூர்த்தி பிரதேச அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இன்று (01)கல்முனை பிரதேச…

தம்பதியினர் உயிரிழப்பு – மின் ஒழுக்கினாலையே தீ!!

மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவருக்குப் பேராசிரியர்களாகப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட் கலாநிதி ஜே. சி. போல்…

ஐஓசியும் விலைகளை குறைக்க தீர்மானம்!!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ள நிலையில் லங்கா ஐஓசியும் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் விலைத்…

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்!!

வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ஆளுநர்கள், மாகாண…

ஜனாதிபதியால் அதிரடி வர்த்தமானி வெளியீடு!!

கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, இன்று (01) வெளியிட்டுள்ளார்.…

பெட்ரோல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 92 ரக பெட்ரோலின் புதிய விலை 410…

டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு..!!

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்யவும், காலி மதுபாட்டில்களை சேகரிக்கவும் பார் நடத்தும் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. அதில், தற்போது பார் உரிமம் பெற்று…

கொடநாடு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கடந்த 2017-ம்…

பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: காலை மோகினி அலங்கார வீதிஉலா;இன்று இரவு கருடசேவை..!!

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று…

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2..!!

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே…

தமிழ்நாட்டை செல்போன் உற்பத்தி மையமாக மாற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.…

இந்திய வரைபடம் விவகாரம்: மன்னிப்பு கோரினார் சசி தரூர்..!!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி எம்.பி., சசி தரூர், தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், இந்திய வரைபடம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை.இது…

பாடசாலைக்கு போதைப்பொருளுடன் வந்த மாணவன்!!

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன், புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.…

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜய தசமி ஆகியவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது இதற்கு அனுமதி கேட்ட மனுவை போலீசார்…

இன்று முதல் அமுலாகும் புதிய வரி!!

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால்,…

வெளிநாட்டுப் பெண்ணிடம் சேட்டை; யாழ். இளைஞர்களுக்கு தண்டனை!!

யாழ்ப்பாணம் - காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன்,…