கோண்டாவிலில் கசிப்பு குகை முற்றுகை! (PHOTOS)
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
அவ்விடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 60 லீட்டர் கோடா மற்றும்…