;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடொன்று தொண்டமனாற்று பகுதியில் மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடொன்று தொண்டமனாற்று பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 21ஆம் திகதி மாடொன்று திருடப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸ்…

மத்தியபிரதேசத்தில் பணிமனையில் நின்ற ரெயிலில் தீ விபத்து – பயணிகள் இல்லாததால்…

மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தின் பணிமனையில் நேற்று பெதுல்-சிந்த்வாரா இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் 3 மணியளவில் இந்த ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. ரெயிலின் 3…

டெல்லி மந்திரிக்கு சிறையில் விசேஷ உணவுகளா? – உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக…

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் விசேஷ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அவர் விடுமுறைகால உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக பா.ஜ.க. சாடி உள்ளது. டெல்லியில்…

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் – மத்திய…

மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- நடப்பு நிதி ஆண்டில், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி என நேரடி வரிகள் மூலம் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் கோடியும்,…

யாழ் அட்டைப்பண்ணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே…

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை!! (PHOTOS)

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பு எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிரமதானப்பணி…

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி..!!

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் நர்சன்னபேட் பகுதியில் நேற்று நடந்த நலத்திட்ட விழாவில் பேசினார். அப்போது தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ஆர் ஆகியோருடன் தன்னை…

இன்று முதல் மரண தண்டனை!!

திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் இன்று முதல் அமுலில் இருக்கும். இந்த புதிய சட்டத்தின் கீழ் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண…

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்!! (PHOTOS)

வவுனியாவில் கோர விபத்து - 10 பேர் காயம் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் - டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில்…

கந்தர்மடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து ; குடும்பஸ்தர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மடத்தை சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை…

எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை!!

எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் எங்கட புத்தகங்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான…

விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்விக வீட்டுக்கு பாதுகாப்பு!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்விக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர் ,…

வனப்பகுதியில் காட்டு யானையுடன் சண்டை: தசரா யானை கோபாலசாமி செத்தது..!!

கோபாலசாமி யானை மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற கோபாலசாமி யானையும் இங்கு தான் பராமரிக்கப்பட்டு…

மேகாலயாவில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..!!

மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும்…

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் –…

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என…

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் புதன்கிழமை(23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டது. பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய…

அப்தாப் என்னை கொலை செய்து, பல துண்டுகளாக வெட்டுவான் – 2 ஆண்டுக்கு முன்பே புகார்…

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம்…

ஆந்திராவில் கார்-லாரி மோதல்: ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பலி..!!

சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினியை சேர்ந்த 10 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜா மாவட்டம், சிந்தூர் அடுத்த ஒட்டே கூடேம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம்…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள்…

கொரோனாவை தொடர்ந்து உலகம் சந்திக்கும் அடுத்த தொற்று நோய் என்ன?- மருத்துவ விஞ்ஞானிகள்…

உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய முதலீடு,…

தெலுங்கானா அமைச்சர் உறவினர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல்: 2-வது நாளாக சோதனை…

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான…

வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து படுகொலை..!!

தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், குத்தி கோயா கோட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவருக்கு மனைவி, 1 மகன் உள்ளனர். இவர் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். இவரது எல்லைக்கு உட்பட்ட சந்துரு கொண்டல என்ற இடத்தில் மலைப்பகுதியில் ஏராளமான…

கார்த்திகை பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு…

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு: மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறப்பு..!!

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப ன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடை திறக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 4…

திருப்பதியில் பரவலாக மழை- பக்தர்கள் அவதி..!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. கடும் குளிர் மற்றும் மழையால்…

டெல்லியில் ஒரே குடும்பத்தில் 4 பேர் குத்திக்கொலை..!!

தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில்…

74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு !!

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற…

கை உயர்த்திய ’கை’ எம்.பிக்கு சிக்கல் !!

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான…

தேங்காய் துருவ வரவில்லை: கொந்தளித்தார் மனோ !!

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த…

V8 ஜீப் கேட்ட இராஜாங்க அமைச்சர்?

சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல V8 ஜீப் ஒன்றை கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய இரண்டு V8 ஜீப்கள் தற்போது அமைச்சின் மேலதிக…

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்!! (மருத்துவம்)

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன்…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்… !!…

அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர்.…

யாழ்.இளவாலையில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்குப் புத்தக அரங்க விழா!!

தேசிய கலை இலக்கியப் பேரவை, இளவாலை திருமறைக் கலா மன்றத்துடன் இணைந்து நடாத்தும் புத்தக அரங்க விழா யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை(25.11.2022) மாலை- 3 மணிக்கு நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளில்…