;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

தாழமுக்கம் வலுவிழக்கிறது !!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக, யாழ்ப்பாணத்திற்கு வட கிழக்காக 410 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை..!!

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்தது. பின்னர் அது டைமர் வெடிகுண்டு என்பதை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பயங்கரவாதி…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து – 19 ரெயில்களை ரத்துசெய்தது இந்தியன்…

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது. ரெயில் நிலையத்தில் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றபோது திடீரென தடம் புரண்டது. ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி…

ஆதிவாசிகள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை – ராகுல் காந்தி தாக்கு..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று…

ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்..!!

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும்…

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகளிடம் மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க.…

டெல்லியை போன்று உ.பி.யில் சம்பவம்- முன்னாள் காதலியை கொன்று உடலை 6 துண்டாக வெட்டிய…

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 3 பயணிகள் பலி..!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் இன்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொதுவாக ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் வரும்போது மிக மெதுவாகவே இயக்கப்படும். ஆனால் இந்த சரக்கு ரெயில்…

சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது- மோடி, ராகுல் இன்று குஜராத்தில் போட்டி பிரசாரம்..!!

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில்…

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட் நம்பிக்கை..!!

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர்…

குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தப்படுத்திய உயர் சாதியினர்..!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார்.…

பட்ஜெட் 2023: கையை விரித்தது ’கை’ !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.…

சந்திரிக்காவும் வெளியேற்றப்பட்டார் !!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று (21) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்…

யாழ். குருநகரில் நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர் தினம்!! (படங்கள்)

சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்று திங்கட்கிழமை (நவ.21) குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், இடம்பெற்ற இந் நிகழ்வு, கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் பிரேமன்…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்!!…

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

கேரளாவில் பணிசுமை காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..!!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே…

48 கார்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி நொறுங்கின..!!

மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்த…

காதலியை கொல்வதற்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வீட்டை மாற்றிய அப்தாப்..!!

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக…

QR குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் முறைமையை அடுத்த மாதம் முதல் நீக்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகும் வரை கியஆர் முறைமை தொடரும் எனவும்…

25 வரை 2 மணி நேர மின்வெட்டு!!

நாளை (22ஆம் திகதி) முதல் வரும் 25ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (21) பிற்பகல் தெரிவித்தார். இதன்படி 'ஏ'…

மஹிந்தவின் பதவி பறிப்பு: சு.க அதிரடி!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபாலவை நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இதுவரை அந்தப் பதவியை வகித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய…

மங்களூரு குண்டு வெடிப்பில் மேலும் 2 பேருக்கு தொடர்பு?- அதிர்ச்சி தகவல்கள்..!!

மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும், மாஸ் முனீரும் பி.யூ. கல்லூரியில் படித்தபோது…

ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் நடனமாடி அசத்திய அமைச்சர் ரோஜா..!!

ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று…

சுகவாழ்வுக்கு சவாலாகும் நீரிழிவு நோய் !! (மருத்துவம்)

இன்று மிக வேகமாகப் பரவி வருகின்ற தொற்றா நோய் நீரிழிவாகும்.பொதுவாக தொற்று நோய்கள் தான் சமூகத்தில் வேகமாகப் பரவுவதை அறிவீர்கள்.ஆனால் புத்தாயிரமாண்டின் ஆரம்பத்திலிருந்து மிக வேகமாகப் பரவலாகி மருத்துவ உலகுக்கும்,மக்களுக்கும் பெரும் சவாலாக…

ராஜீவ் காந்தியின் படுகொலை: ஒரு கமெராவும் பேராசிரியர் சந்திரசேகரனும்!! (கட்டுரை)

தமிழ் நாடு, ஸ்ரீ பெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி, தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைச் சம்பவத்துடன்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 183 நாட்களாக சென்னையில்…

‘இந்தியாவை படேல் ஒன்றுபடுத்தினாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்குத்தான்’ –…

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு பெருத்த தலைவலியாக திகழ்ந்து கொண்டிருப்பவர், அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். அங்கு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடங்கி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது வரை அரசுக்கும்,…

சாரியை மாற்றிய சில ஆசிரியைகள் !!

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை ஆசிரியைகள் சிலர், இன்றையதினம் பாடசாலைக்கு சாரியை அணிந்துவராமல், கவுன், நீள காற்சட்டை, குர்தா ஆகிய அடைகளை அணிந்து வந்திருந்தனர். நாட்டின் தற்போதைய ​பொருளாதார நெருக்கடி நிலைமையினால்,சாரிகளின் விலைகள்…

யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் எம்.சி.எ மண்டபத்தில் இன்று யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் எம்.சி.எ மண்டபத்தின் தலைவர், செயளாலர் மற்றும்…

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் போசாக்கு கண்காட்சி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் போசாக்கு கண்காட்சியொன்று திங்கட்கிழமை(21) காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள போசாக்கு…

‘பழங்குடியினருக்கு ஆதரவான சட்டங்களை பலவீனப்படுத்துகிறது’ – மத்திய அரசு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இந்த யாத்திரையை அவர் கன்னியாகுமரியில் தொடங்கினார்.…

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா: 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படுகின்றன..!!

கோவாவின் தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இது 9 நாள் நடைபெறுகிற திரைப்பட திருவிழா ஆகும். இந்த திருவிழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர்…

இறைச்சி கடைக்கான அனுமதியை இரத்து செய்த ஜீவன்!!

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யுமாறு, என பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொது…