;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

பெண் தற்கொலை வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மல்லையா. இவரது மனைவி லட்சுமி. இந்த நிலையில் குடிபோதையில் மல்லையா தினமும் தொல்லை கொடுத்ததால் மனம் உடைந்த லட்சுமி கடந்த 2008-ம் ஆண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் லட்சுமியை…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் “இரகசிய” புத்தகம்!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தான் எழுதியுள்ள புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் ஆய்வு!!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பிராந்திய மற்றும் பிரதேச அலுவலகங்கள் பரிசோதித்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, ​மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் 7,000க்கும்…

மாணவர்களுக்கு போதை மருந்து விற்ற ஆசிரியர்!!

களுத்துறை தெற்கில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1,299 மருந்துகளும்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பை இலக்குவைத்து ஆரம்பமானது இலவச கொரிய மொழி பயிற்சிநெறி ! (PHOTOS)

இளைஞர் வலூவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் சம்மாந்துறை பிரதேச சபையினால் நடாத்தும் இலவச கொரிய மொழி பயிற்சி பாடநெறி அங்குராப்பண நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச…

யாழ் பல்கலையில் மாவீரர் தின நினைவேந்தல் ஆரம்பம்!! (PHOTOS)

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.…

பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு கேட்டலஹள்ளி பகுதியில் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) சிக்கபைரதி, படேல் ராமய்யா லே-அவுட், குப்பி கிராஸ், தா.ரா.பென்ட்ரே லே-அவுட்,…

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கருத்து..!!

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம். பொறுமை இல்லை சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும்…

‘காசி தமிழ் சங்கமம்’ ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள்…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி என்னும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற ஒரு மாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள இந்த கொண்டாட்டம், வடக்கே உள்ள…

கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்!!

புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சானது, கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் மூலம் செயற்படுத்தப்படும் கலைஞர்களுக்கான ஒரு தரவுத்தளத்தை தாபித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் பற்றிய கருத் திட்டத்தின் கீழ் கலைஞர்களை ஒன்லைன்…

மாவீரர் வாரம் ஆரம்பம்!!! (PHOTOS)

மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு…

அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்தது..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி…

கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும்- கட்சியின் தேசிய தலைவர்…

அனைத்து வசதிகள் கர்நாடக பா.ஜனதாவினர் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- தலித், பழங்குடியின மக்களுக்கு அனைத்து வசதிகளையும்…

அமெரிக்கா நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாப பலி..!!

டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில்…

சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர்- காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி…

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023)…

பீகார் சாலை விபத்து – ஜனாதிபதி, பிரதமர், முதல் மந்திரி இரங்கல்..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக…

ஒற்றுமை யாத்திரை மூலம் கிடைத்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார் – ராகுல் காந்தி மீது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்…

பீகாரில் சோகம் – சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் இன்று சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர்…

வளர்ச்சிக்கான திட்டம் இல்லாத காங்கிரசுக்காக வாக்குகளை ஏன் வீணாக்குகிறீர்கள்?- பிரதமர்…

குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத்தை வலுப்படுத்த பாஜக அரசு பல பணிகளை செய்துள்ளது. இப்போது ​​மாபெரும்…

ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்- தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக…

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய…

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் கம்போடியா பயணம்..!!

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின்…

பழங்குடியினர் நலச்சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான்-ஜமோத்தில் இன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார். அப்போது, பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய…

குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரசை காணவில்லை- குஷ்பு பேட்டி..!!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். நேற்று ராஜ்கோட் தொகுதியில்…

விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்காலையில் தீ விபத்து..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாகா இரும்பு உருக்காலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையை தனியாருக்கு விற்க மத்திய…

அனைத்து வாக்குசாவடியிலும் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய வேண்டும்- பிரதமர் மோடி பிரசாரம்..!!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர…

வடமராட்சியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி சிறுமி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராட 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம்…

இப்படியா எங்களை அலையவிடுவது..? நாய் போன்று குரைத்து அதிகாரியிடம் மனு அளித்த மேற்கு வங்காள…

நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும்,…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரில் அங்குரார்ப்பணம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் திங்கட்கிழமை…

பொலிஸ் அதிகாரிகளை கட்டியணைத்தது ஏன்?

பொலிஸ் அதிகாரிகளைக் கட்டிப்பிடித்தாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை !!

பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.…

மாதாந்தம் எரிபொருள் விலைத் திருத்தம் !!

டிசெம்பர் மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

எதிர்பார்பை தகர்த்து எறிந்த பட்ஜெட் உரை !!

வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 43 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த வரவு செலவுத் திட்ட உரை தகர்த்தெறிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…

ரூ.12 கோடி மோசடி: யாழ். சகோதரிகள் கைது!!

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு…

இலங்கையில் 56,000 குழந்தைகளுக்கு போஷாக்கு குறைபாடு !!

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு…