நயினை இளைஞர்கள் உட்பட 51 பேர் குருதிக்கொடை!! (படங்கள்)
நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த இரத்த தான முகாமானது கனடாவில் வசிக்கும்…