;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு…

ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென…

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022) பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆவணப்பட விழாவில்…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், மோதிரங்களிலும் பேஸ்ட் வடிவில்…

டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா 2022 வெளியீடு..!!

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா குறித்த…

விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன- மத்திய மந்திரி…

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன. ப்ராரம்ப்…

இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் !!

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த…

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்..!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலி குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து தன்பாத் அலுப்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி…

தொலைநோக்குடன் தேசிய இனப்பிரச்சினையை அணுகிய நாபாவை நினைவுகூர்வோம்!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் எழுபத்தியோராவது பிறந்ததினம் 19.11.2022 அன்று அனுட்டிக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற…

இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்!!

சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை என றியாஸ் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். இந்து…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு, தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வருடாந்த பொலிஸ் பரிசோதனை…

யாழில்.திரைத்துறைக் கலைஞர்களின் சந்திப்பு!! (படங்கள்)

வடக்கில் சினிமா துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் சிறப்பு வளவாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கோச்சடையான்”…

“கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி!! (படங்கள்)

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" என்ற மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்க்…

காதலி மரணத்துக்கு நீதி கேட்டு 6-வது மாடியில் இருந்து குதித்த காதலர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுநாராயண் (வயது 43). இவரது காதலி கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசார் காதலி தற்கொலை…

பாரம்பரிய காட்டு பாதையில் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சென்ற பக்தர்கள்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் நேற்று துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 41 நாள் விரதம் இருக்கும்…

திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம்…

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்..!!

வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப்…

புதிய தலைமுறையினருக்கு வழிவிட பதவி விலகுகிறார் பரூக் அப்துல்லா..!!

நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ) புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு - இந்துபுரம் பகுதியில்…

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்போரை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதிகரிக்கும் சவால்களை குறித்து இந்த மாநாட்டில்…

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ரோபோவை களம் இறக்கியது பாஜக..!!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில்…

பாகிஸ்தானுக்கு தகவல்களை திரட்டி உளவு கூறிய டிரைவர் கைது..!!

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஓட்டுநர் ஒருவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பூனம் ஷர்மா/பூஜா என்ற பெண்ணாக நடித்த பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு பணத்திற்கு பதிலாக முக்கிய…

தெலுங்கானா: மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு – 25 மாணவிகள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆய்வகத்தில் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வாயு கசிவு…

பிளஸ் 2 வரை படித்து விட்டு அக்கு பஞ்சர் சிகிச்சை: இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த…

கர்நாடக மாநிலம் பெங்களூரு மதிகெரெ பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் வெங்கடநாராயணா. இவர் சிகிச்சை அளிப்பதாக்கூறி, சிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாத இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.…

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் சத்திரசிகிச்சை உபகரணம் கொள்வனவு!!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்திற்காக புதிய இயந்திர உபகரணம் இன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எலும்பு முறிவு சத்திர சிகிச்சைப் பிரிவின் தேவைக்காக ஒன்பது இலட்சத்து…

மேகாலயாவில் 14 கோடி மதிப்புள்ள 2 கிலோ ஹெராயின் பறிமுதல் – 3 பேர் கைது..!!

மேகாலயா மாநிலம் ரி-போய் மாவட்டத்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ரஷிஜுதீன், சதாம் உசேன் மற்றும் இக்பால் உசேன் என…

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை – துஷார்…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 180 நாட்களாக சென்னையில்…

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தத்தால் அனுமதி அளிக்கப்பட்டதா? மத்திய அரசு…

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி, கோவேக்சின். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.முற்றிலும் உள்நாட்டிலேயே…

18 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை; மராட்டிய கிராம பஞ்சாயத்தில் தீர்மானம்..!!

இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பலதரப்பட்ட வயதினரையும் வசீகரம் செய்துள்ளது. பலர் அதற்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக பாடப்புத்தகங்கள் இருக்க வேண்டிய சிறுவர்களின் கையில் ஸ்மார்ட் போன்கள் உலாவுகின்றன.…

சுரங்க முறைகேடு வழக்கு – அமலாக்கத்துறை முன் ஜார்க்கண்ட் முதல்வர் ஆஜர்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற து. அங்கு சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத…

இன நல்லுறவை வலுப்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த முடியும் ; திருகோணமலை மாவட்ட அரச அதிபர்!!…

இன நல்லுறவை வலுப்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என திருகோணமலை மாட்ட அரச அதிபர் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க தூதரக நிதி அனுசரணையில், சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன், கிண்ணியா அமைப்பினரின் ஒருங்கமைப்பில்…

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ் மாநகர மேயருக்கும் இடையில் சந்திப்பு!! (PHOTOS)

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் நடைபெற்றது. யாழ் மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உடனிருந்தார்.…

கடந்த ஆண்டில் மட்டும் 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள்…

மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு உடல்நிலை பாதிப்பு..!!

மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில்…