;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

சுற்றுலா வீசா மூலம் செல்ல இனி தடை !!

சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை,…

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி…

பருத்தித்துறையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்!! (படங்கள்)

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , பருத்தித்துறை பொலிஸாரினால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் மற்றும்…

சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு; ஒரு வீடு பகுதிகளவில் சேதம் – 14…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுடன், ஒரு வீடு…

வேளாண் கழிவுகளை எரிப்பதால் அதிகரிக்கும் காற்று மாசு: விரிவான அறிக்கை சமர்ப்பிக்க பஞ்சாப்…

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நேற்றுபஞ்சாப் தலைமைச் செயலாளர் விஜய் குமார் ஜான்ஜுவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம் உயர்மட்ட ஆய்வுக்…

நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை வெளிப்படுத்த விடாமல் பா.ஜனதா தடுக்கிறது ராகுல்காந்தி…

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த திங்கட்கிழமை இரவு மராட்டியம் வந்தடைந்தது. அவர் நேற்று…

தெல்லிப்பளையில் வீடுடைத்து திருடிய குற்றத்தில் 20 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து அங்கிருந்த…

யாழில். துணைத்தூதரகம் தாக்கப்பட்டதற்கு சி.வி.கே. கண்டனம்!!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர்சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில்…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான…

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம் !!

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த…

சிகரெட் வரியை 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் !!

கடந்த சில ஆண்டுகளில், முறையான வகையில் சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84 சதவீத பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பெனிக்கு சொந்தமான இலங்கை புகையிலை நிறுவனம் எனப்படும் பன்னாட்டு நிறுவனம் சிகரெட்டுக்கான…

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 9 இந்தியர்கள் உடல் கருகி பலி..!!

மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். இவர்கள் கட்டிடத்தின் மேல்தளத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். தரைத்தளத்தில் வாகனங்கள் பழுது…

நாளைய உலகம் எங்கள் பொறுப்பு” போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்.!!…

கல்வி சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்ற போதைவஸ்துவினை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

‘வந்தேபாரத்’ அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்..!!

தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். அத்துடன் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை திறந்துவைக்கிறார். பிரதமர் மோடி வருகை ஒரு…

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்பு; கணவன் கைது!!…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான…

வேளாண் முறையில் ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும்- பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இந்தியா…

மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில்…

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு!! (படங்கள்)

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்படுகின்றன. தமிழருவி த.சிவகுமாரன்…

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக வேதநாயகன் நியமனம்!!

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்று(11) முதல்…

சைபர் குற்றங்கள் மாபெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன- மத்திய பாதுகாப்பு மந்திரி..!!

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு…

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், செல்பி எடுத்து மகிழ்ந்த காங்கிரஸ் மகளிர் அணி..!!

இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில்…

அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம் !!

சீரற்ற காலநிலை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த…

மழை மேலும் அதிகரிக்கும் !!

நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ள தமிழகப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…

மக்களிடம் நூதன திருட்டில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம்??

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான "வன்னி கோப் சிட்டி" விற்பனை நிலையத்தில் உணவுப்பொருட் கொள்வனவிற்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் தெளிவின்றிக்…

ரெயில் வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கல்- பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக இந்திய ரெயில்வே…

நாடு முழுவதும் அகல ரெயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைய இந்திய ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும்…

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில்…

இந்து அமைப்பு எதிர்ப்பு.. பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் வயாலிகாவல் காவல்…

அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!!

அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே நேற்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில…

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது..!!

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம்…

லல்லு பிரசாத்துக்கு சிறுநீரகம் தானம் செய்த மகள்..!!

ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும்…

குஜராத் சட்டசபை தேர்தல்- பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மற்றும் ஹர்திக்…

182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்தநிலையில் குஜராத் சட்டசபை…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும்…

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் புதிதாக 1,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி பாதிப்பு 1,132 ஆக இருந்தது. மறுநாள் 937, 8-ந்தேதி 625, நேற்று 811 ஆக இருந்த நிலையில் 3…

தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறைந்தது ஏழு பேர் பலத்த…

தெலுங்கானாவில் அமைச்சர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை..!!

தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையொட்டி ஐதராபாத், கரீம்…