;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

“முன்மாதிரி மிக்க மாணவர்கள்” எனும் மாணவர்களுக்கான விஷேட விழிப்புணர்வு…

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களமானது, தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான "முன்மாதிரி மிக்க மாணவர்கள்" எனும் கருப்பொருளின்கீழ் விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இறக்காமம் பிரதேச…

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை..!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் காவு வாங்கி விட்டது. இந்த எண்ணிக்கை…

அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!! (படங்கள், வீடியோ)

இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின்…

தவறிய பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு-வைத்தியரின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்!!…

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம்…

புதிய தூதுவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு!!

உதவிகள் மற்றும் கடன் சார்ந்து இருப்பதை விட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விரைவான வளர்ச்சியை செயற்படுத்த நாடுகளுடன் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டு முயற்சி ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன…

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ஹேவா ஹெட்ட, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, யட்டிநுவர கேகாலை…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.223 கோடி வருமானம்..!!

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர…

நாடளாவிய ரீதியில் உள்ள வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக ´சாரதி புள்ளி முறைமையை´ நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை…

வாக்குச் சீட்டின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ள தேர்தல் செலவுகள்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு…

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர்…

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து!!

நத்தார் வழிபாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பிய வேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில் ,மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

ஜனவரி 1-ந் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி..!!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பின்னரே…

அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்!!

சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் ​பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த…

இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கைகள்!!

2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும்…

கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை அகற்றும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு..!!

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கங்கை தூய்மை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 46-வது செயற்குழு கூட்டம்…

இந்துக்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும்- பாஜக பெண் எம்.பி. பேச்சு..!!

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள்…

இருந்த தாக்கம் படிப்படியாகக் குறையும்!

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன்…

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!!

நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு…

இந்திய எல்லைக்குள் சுற்றித் திரிந்த வங்காளதேச சிறுவன்- பாதுகாப்பு படையினர் விசாரணை..!!

வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எல்லைக்குள் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட அந்த சிறுவனை பிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை…

ஸ்ரீசைலம் கோவில் மேம்பாட்டு பணி- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிதியை வழங்கி உள்ளது. ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான…

கொரோனா தொற்று குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிர வேண்டும்- மத்திய சுகாதார மந்திரி…

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி…

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு – 10 ஊழியர்கள்…

இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இந்திய…

அவுரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக மலைபோல் நின்ற குரு கோபிந்த் சிங் – பிரதமர்…

சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங். இவரின் நினைவாக 'வீர் பல் திவாஸ்' தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:…

பாகிஸ்தான் அனுப்பிய டிரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவ வீரர்கள்..!!

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும்…

பீகாரில் வெளிநாட்டவர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை…

திருப்பதி கோவிலில் 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து…

நத்தார் குடிலில் போதைப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தொடர்பான…

யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் குடிலில் போதைப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் போதை மற்றும் சமூக…

ஒற்றை மைய உலக அரசியலை உடைக்கும் சீனா !! (கட்டுரை)

உக்ரைன் போர் மூலம் ஐரோப்பாவில் பிராந்திய அளவில் ஒற்றை மைய உலக அரசியல் முனை உடைந்திருக்கும் நிலையில் தற்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நவம்பர் 8 ஆம் திகதி சீன இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த போது “போருக்கு தயாராகுங்கள்“ என சீன மக்கள்…

கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் கைது: 3-வது நபர் மீது சி.பி.ஐ. நடவடிக்கை..!!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார். அவருடைய பதவிக்காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு…

ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை !!

ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவை வரும் 28ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த அறிவிப்பில்…

55 ரூபாவிற்கு முட்டையை வழங்க இணக்கம்!!

சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. எதிர்வரும் 29ம் திகதி முதல் நுகர்வோருக்கு 55 ரூபாவை…

மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை பலி!!!

மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது…

இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன்!!

புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த இளைஞனே இவ்வாறு விபத்துக்கு…

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!!

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி,…