;
Athirady Tamil News
Yearly Archives

2022

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் அதிகரிப்பு!! (வீடியோ)

யாழ் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ஊடக சந்திப்பில் இன்றைய தினம்(27) கருத்து…

மின்சார கட்டணம் சுமார் 60% முதல் 65% வரை அதிகரிக்கும்!!

இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி, மின்சார கட்டணம் சுமார் 60% முதல் 65% வரை அதிகரிக்கும் என அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். “சுமார் 60% – 65% வரும். அதை எங்கள்…

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஐயப்பன் சுவாமி யானை மீது ஊர்வலம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஐயப்பன் சுவாமி யானை மீது ஊர்வலமாக கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு பக்தர்கள் சூழ சென்றார். ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பெருந்திரளான ஐயப்பன் பக்த…

யாழ் மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம்!! (PHOTOS)

மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) 1.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு…

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- ஊழியர்கள் 4 பேர் பலி..!!

ஆந்திரா மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம், பரவாடா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென…

நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர் வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்கள்!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி அவர்கள் பயணித்த கப்பல்…

கிளிநொச்சி புதிய பேருந்து நிலைய கையளிப்பு!!

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக…

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்…

விசாரணையில் வெளிவந்த உண்மைகள் – மனித கடத்தல்காரர்களை தேடும் குற்றப் புலனாய்வுப்…

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்கியிருந்த பெண்கள் தொடர்பிலான விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, மனித கடத்தல் தொடர்பான உண்மைகளும்…

திருப்பதி: தரிசன டிக்கெட், டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி…

மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது…

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!!

இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.…

திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை!!

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

டிசம்பர் 26 ஆம் திகதி வரை சுமார் 701,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள், 2022 ஆம் ஆண்டில் சுமார் 720,000 சுற்றுலாப் பயணிகள்…

விலகுவதற்கு எந்நேரமும் தயார்!!

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எந்நேரமும் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். எங்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம் என்றாலும் மக்களை நெருக்கடிக்கு தள்ளும் அரசாங்கத்தின்…

கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!

ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவினருக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி வைத்தேன் என என்னை…

விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் கொடுப்பனவு!!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 07 மாவட்டங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் நெற்செய்கையாளர்களின் குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவை வழங்க அமெரிக்க முகவர்…

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ சங்கம்…

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய வகை தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு…

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடருவேன்- ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை..!!

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம்…

தொலைபேசி அழைப்பில் 2 கோடி ரூபா மோசடி – தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுப்…

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த குற்றச்செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை !!

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத்…

38 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!!!…

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த விஜித குணரட்ண, தனது 38 வருட கால பொலிஸ்…

கூட்டமைப்பில் அனந்தி அதிக ஆசனங்களை கேட்பார் – சத்தியலிங்கம்!!

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்…

திருப்பதி கோவிலுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய தமிழக பெண் பக்தர்..!!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி. இவர் சமீபத்தில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். அவர் தனது…

தகுதித்தேர்வு எழுதாமல் மருத்துவப்பணி: வெளிநாடுகளில் படித்த 73 டாக்டர்கள் மீது வழக்கு..!!

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் மருத்துவ பணியை மேற்கொள்வதற்கு தகுதித்தேர்வு ஒன்றை எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் ரஷியா, சீனா, உக்ரைன், நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் கடந்த 2011-22-ம் ஆண்டுகளுக்கு…

2023ஆம் ஆண்டில் உள்ள மொத்த விடுமுறைகள்!

எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய…

மத வழிபாட்டுத்தலங்களுக்கு இலவசமாக சூரிய சக்தி அலகு!!

ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இந்திய கடன்…

நிலக்கரிகளுடன் மூன்று கப்பல்கள் வருகின்றன!!

நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் 2023 ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளன என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கேரள விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்..!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கரிப்பூர் சர்வதேச விமானநிலையம் செயல்படுகிறது. இங்கு நேற்று ஒரு இளம்பெண் தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். காசர்கோடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஷாலா என்றும், 19 வயதான அவர் துபாயில் இருந்து இந்த…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்!! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

கடுமையாக பாதிக்கப்படவுள்ள குழந்தைகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போசாக்கு நிலையை குறைப்பதற்காக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு போசாக்கு…

தனியார் வகுப்புக்கு சென்ற தரம் 10 மாணவி மாயம்!

கொழும்பு லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று காலை பிரத்தியேக…

தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் திருப்பம்!!!

கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் எழுதியதாக கூறப்படும் கடிதம் இதுவரை காவல்துறையினரிடம் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த கடிதத்தைக் கொடுக்க குடும்பத்தினர்…