;
Athirady Tamil News
Yearly Archives

2022

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!!

வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பலத்த காற்று…

சென்னைக்கு கடத்தப்பட்ட 1,083 கிராம் தங்கம் பறிமுதல்..!!

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1083 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

நாட்டில் உள்ள 130 கோடி மக்களை கடவுளின் வடிவமாக பார்க்கிறேன்- பிரதமர் மோடி..!!

உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில்…

உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டர்கள் மூலம் 166 குற்றவாளிகள் சுட்டுக் கொலை- யோகி…

காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை…

கொழும்பில் இன்று நீர் வெட்டு இல்லை !!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்ப்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. முன்னதாக, அத்தியாவசிய திருத்தப் பணிகள் நிமித்தம் இன்றிரவு…

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் பாடசாலைக்கு உதவி வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் விளையாட்டுத்துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் ( Pungudutheevu United Sports Club ) ரூபாய் 22500 பெறுமதிமிக்க விளையாட்டு…

யாழில்.போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் ; விசாரணையில் கையை அறுத்துக்கொண்டான்!!

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம்…

யாழ். – வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞனை சக பயணிகள்…

பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை பேருந்தில் பயணித்த சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன்…

யாழ். பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பீடத்தின் ஆய்வு மாநாடு.!! (படங்கள்)

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE - 2022) தொடரில், தொழில்நுட்ப பீடத்தினால்…

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முறியடிக்க நடவடிக்கை- மத்திய உள்துறை மந்திரி…

டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது: 195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் அமைப்பு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும்…

சுவிஸ் அமரர்.செல்வன் ஜெகீஷன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

சுவிஸ் அமரர்.செல்வன் ஜெகீஷன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி சுவிஸ் ஐ பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.…

துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50 கோடி வரை விற்கப்படும் சூழல்- தமிழக முன்னாள் ஆளுநர்…

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும்,…

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- 4 பேர் பலி..!!

அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிக்கிங் கிராமத்தின் அருகே…

இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்யும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!!

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய…

தீபாவளியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

தீபாவளி தினத்தன்று பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர்…

திடீரென தீப்பற்றிய பயணிகள் ரெயில்: 150 பயணிகள் உயிர் தப்பினர்..!!

ஒடிசா மாநிலம் பத்ரக் - காரக்பூர் பயணிகள் ரெயில் இன்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள்,…

சீறிப் பாய்ந்த அக்னி பிரைம்… அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை..!!

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள்…

மாவிட்டபுரத்தில் பயணித்த வானில் திடீர் தீ.!! (PHOTOS)

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றியது என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்றிரவு 9 மணியளவில் சாரதி மட்டும்…

போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை!!…

போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை: பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா…

வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 22 வது நினைவு தினம்…

வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 22 வது நினைவு தினம் அனுஸ்டிப்பு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (19.10.202) 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…

யாழ்ப்பாணத்தில் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.…

இலங்கை கடல் பகுதியில் மீண்டும் ஒரு சீன கப்பல் – என்ன காரணம்?

இலங்கையின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு விபத்துள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை மீட்டெடுப்பதற்காக சீனாவிற்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்திருக்கிறது. இலங்கை கடற்பரப்பின் வழியாக பயணித்த எக்ஸ்பிரஸ்…

வருட இறுதிக்குள் ஐ.எம்.எப் உதவியை எதிர்பார்க்கிறோம் !!

அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா…

கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானம் !!

மலையக பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளில், நான்கு வான்கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டதுடன், வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த…

’எமது நிலம் எமக்கு வேண்டும்’ : வடக்கில் மக்கள் போராட்டம் !!

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம்…

நிறைவேறியது 22 ஆம் திருத்தச்சட்டம் !!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன. அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம்…

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு!! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

உள்ளூராட்சி சபைகளும் காணாமற்போகுமா? (கட்டுரை)

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல் முறைகளில், முக்கிய மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (09) கூறியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தொழிற்றுறைசார்…

வெளிநாட்டு பறவை இனங்கள் அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பு!! (படங்கள், வீடியோ)

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு…

2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியை எட்டும்…

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்து வருகிறது. அதில், 'பாதுகாப்பு துறையில் உற்பத்தி செய்யுங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.…

கல்முனை சந்தான்கேணி பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக…

வேடிக்கையான மனிதர்களே இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர்!!

நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார…