;
Athirady Tamil News
Yearly Archives

2022

கழிவுகளை வீசுவார்கள் தொடர்பில் ஆதாரம் தருவோருக்கு சன்மானம் ; யாழ்.மாநகர சபை அறிவிப்பு!!

யாழ் மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக…

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து- ராகுல் காந்தி…

ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார். கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட ’69’..!!

நேற்றைய தினத்திலிருந்து 69 நாட்களுக்குள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல், நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (20) உறுதியளித்தார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்…

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன் :- ஜனாதிபதி!!

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக…

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 151 நாட்களாக சென்னையில்…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அக்.20 (இன்று)…

இந்திய தயாரிப்புகள் இடம்பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 8 மடங்கு பெருகி இருப்பதாக பெருமிதப்பட்டார். ராணுவ தளவாட…

மேல் மாகாண மக்களுக்கான எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல்மாகாணத்தில்தான் அதிகளவு டெங்கு நோய் பரவுவதாக அந்த பிரிவின்…

தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்..!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

பாணின் விலையை குறைக்க முடியாது!!

கோதுமை மாவின் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டாலும், பாணின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால் மாத்திரமே பாணின் விலையை குறைக்க…

செய்கடமை நிதியம் மூடப்பட்டது!!

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

ஆதரவளிப்பேன் அரசாங்கத்தை பலப்படுத்த ஆதரவளியேன்!!

பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும்…

காணொலி காட்சி தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; பெண் மனுதாரரின் வழக்கை செல்போனில் விசாரித்த…

கொரோனாவுக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதில் மனுதாரர்கள் மற்றும் வக்கீல்கள் எந்த முறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் இடஒதுக்கீட்டில்…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு!!…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதி கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலை மாணவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல்!!…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2016 ஒக்டோபர் 20ம் திகதியன்று இரவு யாழ்ப்பாணம்…

போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால் உரிமம் ரத்து –…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் டாக்டரின் உரிய பரிந்துரைச்சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது…

அகஸ்தியம்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே 22-ந்தேதி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்..!!

அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மேம்படுத்தப்பட்ட அகலப்பாதை பிரிவில், அதிவேக சோதனை ஓட்டத்துக்கான கள ஆய்வு வருகிற 22-ந்தேதி பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை: சட்டசபையில் மசோதா நிறைவேறியது..!!

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஆன்லைன் ரம்மி, போக்கர் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-…

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32 , 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50 , 60 மற்றும் 65 மில்லி கிராம்…

காரைநகரில் மூன்று இந்திய மீனவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த…

வரலாற்றை அரசியலாக பார்க்கக்கூடாது வரலாறாக பார்க்கப்படவேண்டும்!யாழ் பல்கலைக்கழக…

வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின்…

மும்பை: உர தொழிற்சாலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி..!!

மராட்டிய தலைநகர் மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் உள்ள தால் என்ற இடத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய ரசாயன மற்றும் உர தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று மாலை…

நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியம் இல்லை – பிரசாந்த் கிஷோர்…

பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.…

கெம்பேகவுடா வெண்கல சிலையை நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் திறப்பு விழா அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…

காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று…

யாழில். ஹெரோயினுடன் யுவதி கைது!!

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட…

22 தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்!!

அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை…

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில்…

கோதுமை மாவின் விலை 265 ரூபாய்!!

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை…

வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம்…

வீட்டுக்கு சென்று சந்திக்க விரும்பிய கார்கே… ஆச்சரியப்படுத்திய சோனியா..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து…

ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி..!!

மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டம், பலூர்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு கடந்த 17-ம் தேதி காலை 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். ரத்த வங்கியில் கனாக் குமார் தாஸ் என்பவரிடம், தான் ரத்ததானம் செய்ய உள்ளதாகவும்,…