;
Athirady Tamil News
Yearly Archives

2022

வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நீக்கு என கோரி கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியினரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினன உடன் நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது தமிழர்…

வல்வெட்டித்துறையில் அதிகாலை வேளை வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல் –…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில்…

நவாலியில் பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய…

குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் , அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும்…

குடும்பம் நடத்த வராததால் தூங்கிய மனைவியை தீவைத்து எரித்த கணவன்: 5 பேர் உயிருடன் கருகி…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 2 குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார். அவரது கணவர் குல்தீப் சிங் (வயது 30), மனைவியை வீடு திரும்பி…

தாய் மீது போலீஸ் நிலையத்தில் ‘புகார்’ கொடுத்த 3 வயது சிறுவன்..!!

தன்னை திட்டிய தாய் குறித்து 3 வயது சிறுவன் போலீசில் 'புகார்' கொடுத்திருக்கிறான். இந்த ருசிகர சம்பவம், மத்தியபிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தேதலாய் கிராமத்தில் நடந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள போலீஸ்…

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகை..!!

அணுசக்தியில் இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் மந்திரி கிறிசோலா ஜக்கரோபவுலோ தற்போது இந்தியா வந்துள்ளார். மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, கூட்டு ஒத்துழைப்புடன் மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில்…

இன்றும் பல பகுதிகளால் பலத்த மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (19) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்…

அமெரிக்க இராஜதந்திரி இன்று இலங்கைக்கு விஜயம்!!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான…

காங்கிரஸ் தலைவர் யார்? – டெல்லியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது. பொதுத்தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி…

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் இந்தியா வந்தடைந்தார்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம்…

இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்: 68 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆம் ஆத்மி என 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல் கட்டமாக 46…

ரஷியாவில் ராணுவ விமானம் மோதிய விபத்து – பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு..!!

ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது.…

இமாச்சல் சட்டசபை தேர்தல் – 46 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது…

இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர்…

வரும் 25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை..!!

தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான்…

குஜராத் மாநிலத்தில் அமையும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்- பிரதமர் மோடி ஆய்வு..!!

சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்று லோத்தல். தற்போது அது குஜராத் மாநிலத்தில் உள்ளது. இங்கு தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில்…

சோழர்கால கோவிலில் புதையல் இருப்பதாக நள்ளிரவில் பள்ளம் தோண்டிய கும்பல்..!!

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் நாகுல்ல புறப்பாடு மண்டலம் கணபர்தி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஏலேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலுக்குள் தங்கப் புதையல் இருப்பதாக அப்பகுதி…

ஹெல்மெட் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது..!!

மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.…

தீபாவளி பண்டிகையையொட்டி 11 வழித்தடங்களில் சிறப்பு ரெயில் சேவை- தெற்கு ரயில்வே முடிவு..!!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முதல் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை வரை, பொதுமக்கள் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. தர்பங்கா,…

யாழில் நாளை புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

யாழ்.தாவடியில் பலசரக்கு கடையில் போதை கலந்த பாக்குகள் மீட்பு ; உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை பொலிஸார் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு- மத்திய அமைச்சரவை…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல்…

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம்!!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள்…

அதிகரிக்கும் வரிகள் – நியாயமா, கொள்ளையா? (கட்டுரை)

‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள்!! (மருத்துவம்)

டார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின்…

கைதான மாணவர்கள் வத்தளை பொலிஸில் !!

கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களைத் தேடி மாணவர்கள் சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை என்று பொலிஸார்…

சுங்கத்திடம் சிக்கிய சுரினாம் யுவதி !!

26 வயதான சுரினாம் நாட்டு யுவதி ஒருவர், 13 கோடி ரூபாய் பெறுமதியான 2.5 கிலோகிராம் ஹொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸிலில் இருந்து கட்டார் சென்றுள்ள…

ஆசிரியர்களுக்கு புதிய திட்டம் !!

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த…

சிபெட்கோவின் ஆதிக்கம் அகலும் !!

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம், உலகளாவிய வழங்குநர்களை சில்லறை விற்பனையாளர்களாக நுழைய அனுமதிக்கும் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

வாக்கெடுப்பு நிறைவேறியது !!

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நீர்வேலியில் இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் தங்கி நின்று மேசன் வேலையில் ஈடுபட்டு…

ஆவரங்காலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ்…

மீண்டும் தீவகத்திற்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகள்!!

யாழ்ப்பாணம் தீவக பகுதிகளான நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் மீன்பிடிக்க சென்ற அப்பகுதி…

இறுதி மூச்சு வரை கடலட்டை பண்ணைக்கு எதிராக குரல் கொடுப்போம்!!

'எங்களைக் கொலை செய்ய முற்பட்டாலும், எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்' என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின்…