;
Athirady Tamil News
Yearly Archives

2022

பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-பாண்டிச்சேரி இடையே ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு…

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி ரெயில் நிலையம்-விழுப்புரம் ரெயில் நிலையம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *…

பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி விடுவிப்பு..!!

தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம்' கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி…

ஒரே வர்த்தக முத்திரையில் மானிய விலை உரங்கள்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

ஒரே வர்த்தக முத்திரை விவசாயிகளுக்கான மானிய விலை உரங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே பெயரில் இருக்கும் வகையில் 'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 'பாரத்'…

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'நீட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவப்…

கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? – போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி..!!

கர்நாடக போக்குவரத்துதுைற மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3-ல் இருந்து 7…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு!! (PHOTOS)

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, "போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்" எனும் தொனிப் பொருளிலான இன்றைய தினம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு…

யாழில். 66 வயதான மூதாட்டியை வன்புணர்ந்தவர் தலைமறைவு ; 10 நாட்களாக பொலிஸார் தேடுகிறார்கள்!!

மணம்நலம் குன்றிய 66வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கடந்த 09ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு முன்பாக…

போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஸ்பிரயோகம்!!

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன்…

யாழ்.போதனா முன்பாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதானவர்கள் வேலை செய்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரு ஆடை விற்பனையகத்தில் பணியாற்றும் நால்வர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டினதும் வியாபர அனுமதியினை…

சிவாஜி கணேசன் மகள்கள் மனுக்கள் தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு..!!

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் ஏமாற்றி விட்டனர். எனவே குடும்ப சொத்துகளை தங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி,…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தில் 95 சதவீதம் பேர் வாக்களித்தனர்..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லி மற்றும் மநில தலைமை அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. தேர்தலில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில், சென்னை…

அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு..!!

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்டகாலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சூளையை சேர்ந்த சுகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…

தூக்கில் தொங்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய படி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பழைய வளத்தாப்பிட்டி விபுலானந்தர் வீதியை சேர்ந்த 64…

போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம்…

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை…

வட மாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விசேட…

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் அனைவரும் தவறாது…

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் செயலாளர் டி.புருசோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள்…

பெட்ரோலிய தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!!

பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் இன்று(18) சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்படவுள்ள பெட்ரோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம்…

மனோ அணியில் பிளவு!!

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார் சற்றுமுன்னர் தமிழ்மிரருக்கு அதனை உறுதி செய்துள்ளார். இதேவேளை தான் பதவி விலகியமைக்கான காரணத்தை கூட்டணியின் தலைவர் மனோவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்…

ஐசிசி தேர்தலில் கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் – பிரதமருக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின்…

முறைப்பாடு செய்தும் மரக்கடத்தலை தடுக்க முடியாத பொலிசார்! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு!!…

வவுனியா செக்கட்டிபுலவு குஞ்சுக்குளம் பகுதியில் மரக்கடத்தல் காரர்கள் நள்ளிரவில் மரங்களை வெட்டி எடுத்துச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக, வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு கூறினர் – மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த…

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- தீபாவளி பரிசாக அறிவித்தது…

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. இது…

இரும்பு கழிவுப் பொருள் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.2500 கோடி வருமானம்..!!

நாடு முழுவதும் ரெயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் இரும்புக் கழிவுகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன. இந்த இரும்புக்…

ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்திற்காக அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது- மத்திய…

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு தானியங்கள்…

’இந்தியாவின் பாதுகாப்பு இலங்கைக்கு முக்கியம்’ !!

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையையும் பாதிக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

வடக்கில் சீன இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு !!

இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு…

புனர்வாழ்வை எதிர்க்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் !!

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்…

புலம் பெயர்ந்தவர்களிடத்தில் காணப்படும் கலைகள் மீதான ஈடுபாடு இனத்தின் அடிப்படைகளை…

புலம்பெயர் தேசத்தில் கூட இனத்தின் அடையாளங்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் எமது மக்கள் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நேற்று…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்- குடியரசுத் தலைவர்…

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி…

ஐ.பி.எல். ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது..!!

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…

விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி செய்யப்படும்- பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கவுரவ மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண் வள மையங்களையும், பிரதமரின் ஒரே நாடு ஒரே…

ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள்- கே.சி.வேணுகோபால்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம்…

பாத யாத்திரையை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்- காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாதயாத்திரை தற்போது கர்நாடகா மாநிலம் பல்லாரியை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்று…