;
Athirady Tamil News
Yearly Archives

2022

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந் தேதி பாதிப்பு 2,786 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு இன்றும்…

தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமி..!!

தனது தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும்.…

பத்மா உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்: மகன்கள் முதல்-மந்திரிக்கு…

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல்…

நரபலி கொடுத்த 2 பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா..!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை…

என்னையா குரைக்கிறாய்..? ஆத்திரத்தில் நாயை அடித்துக்கொன்ற நபர்..!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம்!! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட இந்து கலாச்சார பேரவையின் செயலாளர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக…

தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தனர்!! (படங்கள்)

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்…

யாழ் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், தொழில் சந்தை நிகழ்வு…

யாழ் மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில்,மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு நடைபெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! – சிவாஜிலிங்கம்!!…

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். மீள இடம்பெறாத விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சுயநிர்ணய உரிமையை பாவித்து, எங்கள் தமிழ் இனம் ஒரு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை…

திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த மாதம் 5-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரம்மோற்சவ…

மட்டக்களப்பு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் ஆசிரியர் தினம்…

மட்டக்களப்பு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் வெகு விமர்சயாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.…

பஸ், ஓட்டோ கட்டணம் குறித்த அறிவித்தல் !!

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், இன்று (17) தெரிவித்தார். கட்டணத்தில்…

இருளில் மூழ்கியது ரூபவாஹினி !!

சுமார் 70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை இன்று (17) பிற்பகல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்…

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை..!!

தமிழ்நாட்டு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை…

பிரியமாலிக்கு ரூ.8 கோடி கொடுத்த அசாத் சாலி !!

பாரிய பண மோசடி குற்றச்சாட்டு குறித்து கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எட்டரைக் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (17) முறைப்பாடு…

ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்கவும் !!

இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். நீர்கொழும்பு, படபத்தல…

உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா? (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உணவு, எரிபொருள், உரங்களின் விலைகள் விண்ணை…

இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு – நிபுணர் சொல்கிறார்..!!

நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17-ந் தேதி (இன்று) முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக…

75 டிஜிட்டல் வங்கி கிளைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதன்படி நாட்டின் மூலை…

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30…

கண்டியில் மாணவர்கள், காதலர்களிடமும் கைவரிசை !!

கண்டி நகரிலுள்ள பாடசாலை மாணவர்களின் பணம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை திருடும் குழுவொன்று செயற்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பெற்றோர் சிலர் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மேலும்…

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம் !!

இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அதற்கமைய, 92 ஒக்டேன்…

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!!…

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதேச செயலக வாயிலின்…

காங்கிரஸ் தலைவர் பதவி: சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகள்…

உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ.க. எம்.பி. மீது புகார்..!!

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் குப்தா என்பவர் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர், பாரபங்கி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உபேந்திர ராவத் தன்னை செல்போனில் மிரட்டியதாக போலீஸ்…

வழக்குகளில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் மந்திரி கைது..!!

பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர், சுந்தர் சாம் அரோரா. பின்னர் இவர் பா.ஜனதா கட்சிக்கு தாவினார். மந்திரி பதவி வகித்தபோது ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுந்தர் சாம்…

வவுனியாவில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும்…

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர் வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்ப போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17.10)…

வல்லையில் தொடரும் வழிப்பறி கொள்ளை – பொலிஸார் பாராமுகம் என குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி…

வல்லிபுர குறிச்சியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் மீட்பு!!

யாழ்ப்பாணம் , வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லிபுர குறிச்சி பகுதியில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர்…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கோப்பாய் பொலிஸாரினால் இருவர் கைது!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மின் சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் கடந்த சில…

*வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத்…

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.…