;
Athirady Tamil News
Yearly Archives

2022

இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் !!

நாட்டில் இரண்டு புதிய நுளம்பு இனங்களை சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது. மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் Culex sintellus எனும் நுளம்பு இனம் ஒன்று பதிவாகியுள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

யாழ். மாநகரம் பொம்மை வெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது…

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி நாளை காலை காலை 11:30 மணி அளிவில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதிலும் இருந்து…

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது. 1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில்,…

இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை மந்திரி…

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக இந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று தொடங்கி வைக்க உள்ளதாக…

சென்னையில் 148-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 147 நாட்களாக சென்னையில் ஒரு…

எங்களை திருடன் என்றனர் !!

"பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் இடம்பெறுவதாகவும்…

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின்…

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. யாழ்.கோண்டாவில் கலைவானி வீதிப் பகுதியிலுள்ள அமைந்துள்ள நினைவுத்தூபியில் இந்த…

கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் இரத்ததான முகாம்!! (படங்கள்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் (ECDO)ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்,கல்முனை பள்ளி ஒழுங்கையில் அமைந்துள்ள…

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் –…

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-திருநெல்வேலி(வண்டி எண்: 06676) இடையே மாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருச்செந்தூரிலிருந்து மாலை 5.15 மணிக்கு…

வவுனியாவில் புதிதாக நிறுவப்பட்டுக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்தது:…

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்த நிலையில், மின்கம்பத்தில் ஏறி நின்று வேலை செய்த ஊழியர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று (15.10) இடம்பெற்றுள்ளது. வவுனியா,…

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது. 1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில்,…

உலக பசி குறியீட்டு பட்டியலை நிராகரித்தது மத்திய அரசு..!!

உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இது…

தனியாக வசித்து வந்த பெண் சடலமாக மீட்பு!!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது…

மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு; சஜித் அணியைச் சேர்ந்த 10 பேர் கைது!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் இன்று (16) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திருந்த நிலையில், மஹிந்தவுக்கு அங்குள்ள…

ஐதராபாத் மாநகரத்திற்கு 2022-ம் ஆண்டிற்கான உலக பசுமை நகர விருது அறிவிப்பு..!!

சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'உலக பசுமை நகர விருதுகள் 2022' என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது. தென் கொரியாவின் ஜெஜூவில் நடைபெற்ற தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விருதுகள் விழாவில், ஐதராபாத் 6 பிரிவுகளிலும் 'உலக…

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்..!!

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது…

யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை வழங்குங்கள்! உள்ளூராட்சி ஆணையாளர் பணிப்பு!!

மாதாந்தக் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தமையால் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவு இன்னமும் வழங்கப்படாமல் உள்ள நிலையில் அதனை உடனடியாக வழங்குமாறு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

மின்சாதனப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வு!!

பெறுமதி சேர் வரி 15% மாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில…

ஜனாதிபதியின் தலைமையில் உணவுப்பாதுகாப்பு தேசிய செயற்றிட்டம் ஆரம்பம்!! (PHOTOS)

உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கிராமிய பொருளாதார புனர்வாழ்வு கேந்திரத்தை வலுவூட்டம் செய்யும் பல் பிரிவு கண்காணிப்பு பொறிமுறையினை அரச அலுவலர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை (15)…

உண்மையான மின் நுகர்வோருக்கு மட்டுமே மானியம்- மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில்…

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே சிங் இந்த மாநாட்டிற்கு தலைமை…

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது- பாதுகாப்பு மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக…

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

சீரற்ற காலநிலை மேலும் தொடரும் சாத்தியம்!!

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வெப்பமண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக, தற்போதைய கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…

தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பான அறிவிப்பு!!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார்…

சாலை வசதி இல்லை: டோலியில் மலை கிராம பெண்ணுக்கு பிரசவமான பரிதாபம்- தவறி விழுந்த குழந்தை..!!

ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், நிட்டாமாமிடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. மலை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20…

தமிழக எல்லையில் கன்னியாகுமரி ரெயில் மோதி யானை பலி- குட்டி படுகாயம்..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது…

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

இளைஞர்கள் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது-…

சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: என்னை தேர்ந்தெடுத்துள்ள சென்னை கொளத்தூர் தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாமை விரைவாக நடத்த…

மகன் வரவேற்பில் திக்குமுக்காடிய துரைமுருகன்..!!

தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன். அதன்பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான காட்பாடிக்கு சென்றுள்ளார். அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வாணவேடிக்கையுடன் கூடிய வரவேற்பை கொடுத்து…

இது காங்கிரஸ் ரகசியம்..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களாக களத்தில் நிற்கும் மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரசாரிடையே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி…

8 தமிழர்கள் தாய்லாந்தில் சிறைபிடிப்பு- மீட்க கோரி ராமதாஸ் அறிக்கை..!!

இந்தியாவில் இருந்து தமிழர்கள் உள்பட பலர் தாய்லாந்துக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலைக்கு சென்றனர். அங்கு அவர்களை மோசடி கும்பல் மியான்மாருக்கு கடத்தி சென்று சட்டவிரோத செயலில் மிரட்டி ஈடுபட வைத்தது. இது குறித்து தகவல் வெளியானதையடுத்து…