;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு…

பெங்களூருவில் 3 குழந்தைகளை கடத்தி சென்ற சிறுமி..!!

பெங்களூரு கலாசிபாளையா ஆர்.வி.சாலையில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளையும் 15 வயது சிறுமி கடத்தி சென்றுவிட்டாள்.…

கொட்டி தீர்க்கும் கனமழை: கர்நாடகாவில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகர்நாடக பகுதிகளில் குறிப்பாக இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வார், யாதகிரி, விஜயாப்புரா, ஹாவேரி, கதக் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தாவணகெரேயில் பெய்து வரும்…

மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தல் வேண்டும்!!

தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். குறைந்த வருமானத்தை பெறும் நாடாக இலங்கையை மாற்றிய அனைவரும்…

பிள்ளைகளை அழைத்துவந்தால் இனி கைது!!

போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை மூழ்கடிக்கவே தற்போது தேர்தலை நடத்த…

சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது – ராகுல் காந்தி..!!

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.பியின் ஒற்றுமை பாதயாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. பாதயாத்திரையின் நடுவே ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் சாலை விபத்தில் இறந்த ரக்‌ஷிதா, வேதா, சஞ்சாரி விஜய் ஆகியோர்…

கர்நாடகத்தில் புதிதாக 208 பேருக்கு கொரோனா..!!

கர்நாடகத்தில் நேற்று 9 ஆயிரத்து 470 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 146 பேருக்கும், ராமநகர், மைசூருவில் தலா 8 பேருக்கும், தார்வார், கலபுரகியில் தலா 5…

உடல் உறுப்பு தானம் செய்த நடிகர்- மாணவி குடும்பத்தினருடன் ராகுல்காந்தி பாதயாத்திரை..!!

சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19…

கர்நாடகத்தில் செல்லா காசு ஆகும் 10 ரூபாய் நாணயம்..!!

10 ரூபாய் நாணயம் இந்தியாவின் நிதி அமைச்சகம் சார்பில் ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத்தின் பெயரில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விடப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…

யாழில் 7 வயதான மகளை வன்புணர்ந்த தந்தை?

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7…

பழைய நண்பர்களைச் சந்தித்த சொல்ஹெய்ம் !!

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ…

யாழ்.மாநகரில் கண்காணிப்பு தீவிரம் ; சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு தண்டம்!!…

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுதல் , வெற்றிலை துப்புதல் , மல சலம் கழித்தல் ஆகியவற்றுக்கு தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றம் இழைத்தவர்களுக்கு…

மக்கள் ஒருபோதும் மஹிந்தவை வீட்டுக்கு செல்ல கோரவில்லை! ரொகான் ரத்வத்த யாழில் தெரிவிப்பு!!

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தை யாழில் தெரிவித்தார், யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத்…

மரம் அரியும் ஆலைகள் தீ விபத்து காரணமாக எரிந்து சேதம்!! (வீடியோ, படங்கள்)

மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீசி வீதியின் குறுக்கு வீதியாக அமைந்துள்ள 3…

உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை – 1,300 கிராமங்கள் பாதிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை…

பிரதமர் மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம்- மருந்துப் பூங்காவுக்கு அடிக்கல்…

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். உனா-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் திறந்து வைக்கிறார். ஹரோலியில்…

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு!! (வீடியோ)

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…

இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலியான விவகாரம்- நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு..!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் செயல்படும் மெய்டன் மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக 4 வகையான மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த மருந்துகளை உட்கொண்ட 66 குழந்தைகள்…

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர்-…

திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில நீதித்துறை அகாடமியையும் அவர் திறந்து வைத்தார்.…

ரூ.15, 000 வழங்க JEDB, SSPC இணக்கம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையில், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SSPC) ஆகியன…

1 மில்லியன் கி.கி அரிசியை விடுவிக்க நடவடிக்கை!!

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 79 கொள்கலன் அரிசி…

இராஜாங்க அமைச்சர் லொகான் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக தெரிவித்தார்.!!

பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை காரியால கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த இன்று காலை யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக…

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம்!! (படங்கள்)

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதி இன்றைய தினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால்…

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 2 தம்பதிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலையப் பகுதியில் பேருந்து ஒன்று பைக் மீது மோதியதில் அதில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (70), அவரது மனைவி சாகுதேவி (65) உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பிகானேர் நகரில் உள்ள கங்காஷாஹர்…

நான் காங்கிரஸ் தலைவரானால்…அதிரடி காட்டும் சசிதரூர்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இந்த…

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தப்படவில்லை.…

ரயில் சேவை நேர திருத்தம் பிற்போடப்பட்டது !!

இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் சில ரயில்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய…

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு !!

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து…

தவறான தீர்மானங்கள் தொடர்பில் கணக்காய்வு ஆரம்பம் !!

முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய…

தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவினம் வெளியீடு !!

கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக்…

5ஜி சேவை தாமதம்- தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு சம்மன்..!!

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட் வசதியான 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில முக்கிய நகரங்களில் தங்கள்…

மொத்தம் 24 நாட்கள்… 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு..!!

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு படையெடுக்கும் பறவைகள்..!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவி உள்ளது. இங்கு அரிய வகை உள்ளூர் பறவைகளும், பல்வேறு நீர்வாழ் உயிரினங்களும், தாவர இனங்களும் காணப்படுகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு ஆண்டுதோறும்…

இந்தி திணிப்பை கண்டித்து 15ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக இளைஞரணி, மாணவரணி அறிவிப்பு..!!

இந்தி திணிப்பை கண்டித்து வரும் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் தி.மு.க. மாணவரணி…