;
Athirady Tamil News
Yearly Archives

2022

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

ஆலந்தூரில் கருணாநிதிக்கு சிலை- மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை.…

தமிழகம் முழுவதும் 3315 கி.மீ. பயணிக்கும் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி…

தமிழ்நாட்டில் பொதுசுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பொது சுகாதார துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில்…

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த நபருக்கான தண்டனையை உறுதி செய்தது பூந்தமல்லி…

வங்காளதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த டி மகபுல் சேசம் பாட்ஷாவை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பிடித்து விசாரித்த போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

உனாவில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!!

ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள…

நரபலி கொடுத்த பெண்களை 56 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர மந்திரவாதி- அதிர்ச்சியூட்டும்…

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:- கேரளாவின் எர்ணாகுளத்தை அடுத்த காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்…

பஞ்சர் போடும் சொல்யூஷனை முகர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் மரணம்..!!

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுராலு அருகே உள்ள சீனிவாசபட்டி காலனியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் வாகனங்களின் டியூப்களுக்கு பஞ்சர் போடும் சொல்யூஷனை துணிகளில் வைத்து…

ஓமந்தையில் மின்னல் தாக்கி 11 மாடுகள் பலி!! (படங்கள்)

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இன்று (12.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில்…

அசாமில் படகு கவிழ்ந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தையை மீட்கும் பணி…

அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதையடுத்து, மாநில பேரிடர்…

இராணுவத்தைப் பயன்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் வரும் !!

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென…

என்றாவது ஒரு நாள் சபிக்கப்படு​வோம் !!

நாட்டில் போசாக்கு குறைபாடு உள்ளது என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றார். போஷாக்கு குறைபாட்டை…

அரசாங்கம் மரண அடி; சி.ஐ.டியில் நீண்ட வரிசை !!

புதிய வரித்திருத்தங்கள் ஊடாக சிறிய, நடுத்தர தொழிலாளர்கள், தேசிய வர்த்தகத்துறையினர், முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டப் பலருக்கு அரசாங்கம் மரண அடியை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.…

சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவிலில் 12 மணிநேரம் நடை அடைப்பு..!!

வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில்…

இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் !! (கட்டுரை)

இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை,…

யோகா தரும் யோகம்; பத்மாசனம்!! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…

வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பும் மரக்கன்று வழங்கலும்!!…

ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு…

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய முற்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான நால்வர் பிணையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 4…

பார்வையற்றோர் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துங்கள்!!

வெண்பிரம்பு பாதுகாப்பு தினமான எதிர்வரும் 15ஆம் திகதி பார்வையற்றவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக செயற்திட்டங்களை முன்னெடுங்கள் என வன்னி மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பேரம்பலம் ஞானக்குமார்…

புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு ஒரு லட்சம் டன் பொட்டாசியம்..!!

விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் 'கே பிளஸ் எஸ்.மினரல்ஸ் அண்ட்…

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை…

வருகிற 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில்…

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்குவது…

1 கோடி வீடுகள் நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.…

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி !!

புத்தளம் - முந்தல் கீரியங்கள் பகுதியில், செப்டெம்பர் 20ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தரான மதுரங்குளி - நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் (…

தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது ; கைதான தனது மகனை திருத்தி தருமாறு தாய் பொலிஸாரிடம்…

யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்…

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த…

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

இந்திய ரெயில்வேக்கு முன்பதிவு அல்லாத ரெயில் டிக்கெட் வருவாய் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு…

வருவாய் விவரம் வெளியீடு கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான…

காதலன் திருமணத்துக்கு மறுப்பு: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை..!!

காதல் ஜோடி கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எச்.குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலப்பா. இவரது மகள் வெண்ணிலா (வயது 22). இவரும், எச்.ஜங்கலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆஞ்சப்பா என்பவரின் மகன் சந்திரசேகரும்…

தீபாவளியை முன்னிட்டு ஹாசனாம்பா கோவில் நடை நாளை திறப்பு; முதல்நாளில் பக்தர்களுக்கு அனுமதி…

ஹாசனாம்பா கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும்…

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு!! (படங்கள்)

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவர் சம்மாந்துறை மஷூறா தெரிவித்தார். சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்தில் நடைபெறவுள்ள இம்…

முழுத் தீவுக்குமான (இலங்கை) சமாதான நீதவானாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். முர்ஷித்…

நிந்தவூர் 13 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மது முர்ஷித் முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக ( Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால்…

மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 35). இவரது மகள்கள் அம்ரிதா, அங்கிதா, ஐஸ்வர்யா. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுனிதா தனது மகள்களுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.…

சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் மந்திரி அரக ஞானேந்திரா சிறைக்கு செல்வார்;…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…

வல்லையில் மூன்று பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறி!!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளி பகுதி…