;
Athirady Tamil News
Yearly Archives

2022

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள்!! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட பினராயி விஜயன்..!!

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல்…

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று…

உள்ளூராட்சி மன்றங்கள் 15 நாட்களுக்குள் கலைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே!!

இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மஹிந்தானந்த…

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் – வெளியான தகவல்!!

ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.…

வாகனத்தில் இருந்து குதித்த மாணவி பலி!!

முல்லைத்தீவு - மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

படகு விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்!!

முல்லைத்தீவு - கொக்களாய், முகத்துவாரம் பகுதியில் இன்று காலை கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக படகு ஒன்றினை செலுத்தும் போது படகு விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய…

மாளிகைக்காட்டில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்!!

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது.…

அக்கரைப்பற்றில் மரங்கள் சரிந்தது : துரிதமாக களமிறங்கியது அக்கரைப்பற்று பிரதேச சபை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்றிரவு பிரதான வீதியை குறுக்கறுத்து முறிந்து விழுந்ததினால் போக்குவரத்து தடைப்பட்டு மின்சாரமும்…

யாழில். ஐஸ் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை…

இறுதிச் சடங்கிற்கு பிறகு உணவை சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!!

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரணத்திற்குப் பிந்தைய சடங்கிற்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ராமானுஜ்நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர்…

புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல்..!!

மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்த ஆய்வு மையத்தில் தலைவர் வினய் நந்தி புதிய…

இந்தியாவில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்த கொரேனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 23-ந்தேதி பாதிப்பு 163 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 201 ஆகவும், நேற்று 227 ஆகவும் உயர்ந்த நிலையில்,…

30,000 அரச ஊழியர்களுக்கு ஓய்வு!!

இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச…

11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல்கள்!!

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

மீண்டும் அமெரிக்காவுக்குப் பறந்த கோட்டா!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (26) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். இவரது இந்த பயணத்தில் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இணைந்திருந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.…

வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை வழிபட திருப்பதியில் 9 இடங்களில் தரிசன டிக்கெட்டுகள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கின்றன. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், இந்திரா மைதானம் பகுதியில் உள்ள துடா…

உச்ச நீதிமன்றம் அருகே டாக்ஸி தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

டெல்லியில் ஐடிஓ கிராசிங்கில் உச்சநீதிமன்றம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த டாக்ஸி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 8.55 மணியளவில் கார் தீப்பிடித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு…

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா கட்டுப்பாடா?: தேவஸ்தானம் விளக்கம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி 11…

துன்னாலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான இளைஞனர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்- மத்திய மந்திரி தகவல்..!!

அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில்…

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது!!

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (25) இரவு, வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல சந்தி பகுதியில் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின்…

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு!!

ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக…

குஜராத் பாஜகவின் கோட்டையாக எப்போதும் இருக்கும்- அமித்ஷா பேச்சு..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: மாநில தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, குஜராத் பாஜக கோட்டையாக இருந்தது,…

58 மாணவர்களை சுனாமியில் இழந்த மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின…

சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.…

யாழ். பல்கலையில் ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி!! (PHOTOS)

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி…

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கலாம்- ராகுல் காந்தி..!!

அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டரில் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது. இந்நிலையில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு…

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்! (PHOTOS)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட…

யாழில். கணவனின் கழுத்து கத்தி வைத்து மனைவியை வன்புணர முயற்சி ; ஒருவர் கைது – இருவர்…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடி…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்!! (PHOTOS)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு காலை 9 மணிக்கு மாவட்ட செயலக…

இலங்கையில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி!

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக…

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள்!!

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதி…

இணைந்து போட்டியிட தமிழ் கட்சிகள் சில இணக்கம்!

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலில் தமிழ்…