;
Athirady Tamil News
Yearly Archives

2022

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா மீட்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை…

தாழமுக்கம் நகர்கிறது!!

நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர்…

மத்தள விமான நிலையத்தில் 21 மடங்கு செலவு!!

2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் 2021 ஆம்…

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு பயணம்..!!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின்…

வட மாநிலங்களில் மூடுபனி பாதிப்பு- பாட்னாவில் பள்ளிகளை மூட உத்தரவு..!!

வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக…

சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமை…

ஒமைக்ரான் கொரோனா தொற்றின் உருமாற்றமாக பிஎப்.7 வகை கொரோனா கருதப்படுகிறது. இது தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பை தடுக்கும்…

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனை-சந்தேக நபர் கைது !!

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய…

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது!!

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத…

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் 2023 ஜனவரி முதல் கொழும்பிற்கு இடமாற்றம்!!

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் 2023 ஜனவரி முதல் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார் என தெரியவருகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மகேசன், அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில்…

இமாச்சல பிரதேசம் – எதிர்க்கட்சித் தலைவராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு..!!

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியது. இதையடுத்து முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம்…

டெல்லியில் பரபரப்பு – மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் விழுந்த டிரோன்..!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் டிரோனை…

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானியாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் தேர்வு..!!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைவதற்காக நடைபெற்ற தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சானியாமிர்சா என்ற முஸ்லிம் பெண் இந்திய அளவில் 149-வது இடத்தை பிடித்தார். அவர் விமானப்படையின் போர் விமான பிரிவை…

இந்தியாவில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்த கொரேனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 23-ந்தேதி பாதிப்பு 163 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 201 ஆகவும், நேற்று 227 ஆகவும் உயர்ந்த நிலையில்,…

பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்து- தென்கொரிய நபர் பலி..!!

தென் கொரியாவை சேர்ந்த ஷின் பியோங் மூன் (50) என்ற நபர் தனது நண்பருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது குஜராத் சென்ற அவர்களில், மூன் மெஹ்சானா மாவட்டத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்தார். அப்போது திடீரென 50 அடி உயரத்தில் இருந்து…

2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர்…

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஆண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன”!! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…

தனியார் சட்டம் படும்பாடு!! (கட்டுரை)

ஒரு சமூகம் தன்னுடன் தொடர்புபட்ட விடயங்களை, ஒருமித்த நிலைப்பாட்டுடனும் காத்திரமாகவும் கையாளத் தவறுகின்ற போது, அவ்விடயங்களில் வெளித்தரப்பினரின் செல்வாக்கு மேலோங்குகின்றது. அதாவது, அவ்விவகாரம் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடுகின்றது.…

மீசாலையில் சோளன் விற்றவருக்கு திறந்த பிடியாணை!!

வீதியோரமாக சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபர் , பாதுகாப்பற்ற…

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சிறிய தினை , பெரிய…

இன்று இரவு இடியுடன் கூடிய கன மழை – நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை !!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த…

மண்ணுக்குள் உயிரை விட்ட ஆயேஷா மற்றும் சித்தும்!!

கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் இன்று (25) காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயேஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய…

தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே!!

"ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை…

சாதனை வருமானம் ஈட்டிய அரசாங்க நிறுவனங்கள்!!

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளன. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற…

உடனடி அதிபர் தேர்தல் – மூடிய அறைக்குள் திடீர் பேச்சு!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்தி வைத்துவிட்டு உடனடியாக அதிபர் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்து மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின்…

காலநிலை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வழங்கப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் காலநிலை நிலவரம்…

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள்…

தமிழ் மக்களை ஏமாற்றும் ரணிலின் மற்றுமொரு திட்டம்!!

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மலையேறிய இளைஞன் திடீர் மரணம்!!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று திகதி காலை கந்தகெட்டிய…

அமெரிக்காவிலிருந்து வந்த “குஷ்” போதை!!

அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு…

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை!!

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் ஆரம்பம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!! (படங்கள்,…

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை…

வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கான உலருணவுப்பொதி வழங்கும் நிகழ்வு!!

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் JSAC நிறுவனத்தினால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு வாரத்தையொட்டி பால்நிலைசார் வன்முறையால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்குவதற்கான உலருணவுப்பொதி யாழ் மாவட்ட…

சம்பந்தன் ஐயாவின் இரகசியத்தை வெளியிட்ட சாணக்கியன் எம்.பி!! (படங்கள், வீடியோ)

மருதமுனை ஜெஸீலின் கவிவரிகள் மற்றும் இசையமைப்பில் என் நிலவே பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை(24)மாலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.கலாநிதி சத்தார் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற…