;
Athirady Tamil News
Yearly Archives

2022

நாட்டுக்கு எத்தனை ஊழல் பேர்வழிகள் வேண்டும்? (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேரதல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நாள்களை டிசெம்பர் இறுதியில் வர்த்தமானி மூலம் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். அரசாங்கம் இந்தத் தேர்தல்களை ஒத்திப்போட…

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

யாழில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் எதற்கு இருக்கின்றது? – அன்னராசா கேள்வி!!

யாழ் மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கின்றது என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை அமைப்பது…

யாழில் புதிய கேயுவி கார் விற்பனையில்!!

இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி(KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது. ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனம் மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள…

ஐதராபாத்தில் நகைக்கடையில் பல கோடி வைரம், தங்கம் கொள்ளை..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பவன் குமார். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிலிம் நகரில் தங்க, வைர நகை விற்பனை மற்றும் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தங்க நகை தயாரிக்கும் மூலப்…

புதிதாக 163 பேருக்கு தொற்று- மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 185 ஆக இருந்தது. இன்று 163 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 176 பேர் குணமாகி உள்ளனர்.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும்,…

நாங்கள் மூச்சை வழங்குவது – மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை!

தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும்,சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் (ஓய்வுபெற்ற) எஸ்.எச்.எஸ் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொடவை…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விஷேட கலந்துரையாடல்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு தேர்தல்கள்…

தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தீர்வு வழங்க எதிர்தவர் தற்போதைய ஜனாதிபதி!

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார். ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித்…

சபரிமலையில் கற்பூர ஆழி ஊர்வலம்: திருவாபரண தேரும் இன்று புறப்பட்டது..!!

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில்…

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்!!

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு…

வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை!!

முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையைத்…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்..…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.வாழ்வாதார உதவிகள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. (படங்கள் வீடியோ) ################################## யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வதியும் “ராஜு” என…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் வருகிற 27-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில்…

யாழ் பல்கலைக்கழகத்தின் சமுதாய சமையலறைத் திட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியான நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவு வசதியை பெறுவதில்…

ஈழத்து சிதம்பர திருவிழாவிற்காக ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க, பாலச்சந்திரன் தெரிவித்தார் இவ்வருட திருவெம்பாவை உற்சவத்தினை சிறப்பாக…

பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 2-ந்தேதி தீர்ப்பு..!!

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு…

ஜனவரி 01 முதல் அதிகரிக்கவுள்ள வருமான – வெளியானது அறிவிப்பு!

இலங்கையில், வருமானத்திற்கு ஏற்றவாறு வரி பணம் செலுத்துவது தொடர்பான திட்டம், ஜனவரி 01 முதல், நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொருளாதார ஸ்தாபன கலந்துரையாடல்…

சீகிரியாவின் உச்சியை காண 11000 ரூபா!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் போக்குவரத்து, பொருட்கள் கொள்வனவு மற்றும் சுற்றுலா தளங்களை…

முட்டையும் இல்லை; கேக்கும் இல்லை!!

சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக் விலை 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். ஒரு மாதத்திற்கு…

ஆஷு மாரசிங்க இராஜினாமா!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்…

மணப்பெண் கிடைக்காததால் விரக்தி: இளைஞர்கள் திருமண வேடத்தில் சென்று கலெக்டரிடம் நூதன…

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர்,…

ஆப்கன் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடை – கவலை தெரிவித்த இந்தியா..!!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர். ஆப்கனில் பெண்கள்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

ஒரு காலமும் எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது..! – சரத் பொன்சேகா!!

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம்…

’Silver Spirit’ சொகுசுக்கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்!!

Lefebvre Family (Rome, Italy) நிறுவனத்திற்குச் சொந்தமானதும், Silversea & Royal Caribbean நிறுவனத்தால் இயக்கப்படும் சொகுசுக் கப்பலான "Silver Spirit" இன்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.…

15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!!

இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை – மன்சுக் மாண்டவியா..!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை…

ஜனாதிபதியுடன் ஆளுந்தரப்பில் சிலர் அதிருப்தி!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படும் எனவும் அரச மேல்மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில்,…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – 47 பேர் கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை…

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,…