;
Athirady Tamil News
Yearly Archives

2022

பம்பலப்பிட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட…

12 மணி நேர நீர் வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (22) மாலை 06 மணி முதல் நாளை (23) காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம…

கோட்டாவின் மிரிஹான இல்லத்துக்கான செலவு எவ்வளவு?

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையின் செலவுகள், கோட்டாவின் மிரிஹான இல்லத்தின் செலவுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர்…

80 சதவீத ரெயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு: மத்திய மந்திரி தகவல்..!!

ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.…

கடலில் மீட்கப்பட்ட அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் இன்றைய தினம் வியாழக்கிழமை…

கல்விப் புரட்சியை நடைமுறைப்படுத்த சஜித் சூளுரை!!

தற்போது எமது நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கல்வி முறையால் உலகை வெல்ல முடியாது எனவும், புதிய உலகை நோக்கிய பயணத்தில் உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் டிஜிட்டல், கணினி மற்றும் ஆங்கில மொழிக் கல்விப் புரட்சியை…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!!

தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வௌியான வர்த்தமானி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின்படி தேர்தல்கள்…

இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும்…

ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு…

இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு…

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!!

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி…

மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் காவல்துறை…

மகிந்தவிற்கு செல்லப்பெயர்!!

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை இன்று சிலர் ‘மைனா’ அல்லது ‘நாகி மைனா’ என அழைக்கின்றனர். இவ்வாறு அவரை அழைப்பதற்கு காரணம் அவருக்கு வயதாகிவிட்டதால் தான் என பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். அத்துடன்…

இனப் பிரச்சினை குறித்து ஜனவரி முதல் தொடர் பேச்சுக்கள் – ரணில் !!

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையில் தொடர் பேச்சுவார்த்தையை நடத்த…

கண்டபடி கை நீட்டும் கல்வி, காவல் துறை!!

2022ஆம் ஆண்டில், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் காவல் துறை இருப்பதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின்…

அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய குழு!!

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 60 வயது பூர்த்தியாகும் 25 ஆயிரம் அரச ஊழியர்கள்…

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த போது கேரளாவில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மது…

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்த போது கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் தங்கள் ஆதரவு அணிக்காக கட்-அவுட்கள் அமைத்தும், பெரிய திரை அமைத்தும் போட்டியை ரசிக்கவும் செய்தனர். இறுதி…

பாராளுமன்றத்தில் மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய…

காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, நேற்று முன்தினம் ராஜஸ்தானில் பா.ஜ.க. பற்றி கூறிய விமர்சனம், மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நேற்று புயலை கிளப்பின. இதனால் காரசார மோதல்களுக்கு பஞ்சம்…

விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டும் –…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுக்…

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கான கௌரவிப்புவிழா யாழ் மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. அ.…

‘மணி’, ‘புலி’என்னை கொல்ல முயன்றன !!

தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே மக்கள் விடுதலை முன்னணியினரும் செய்ததாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, ஜே.வி.பியினர் என்னை இருமுறை கொலை செய்ய முயற்சித்ததாகவும் எனவும் தெரிவித்தார்.…

பட்டினியை போக்கிவிட்டு தேர்தலுக்குச் செல்வோம் !!

43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை நாளை (22) சுகாதார அமைச்சரிடம் கையளிக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நாட்டு மக்களின் பட்டினியை தீர்த்துவிட்டு தேர்தலுக்குச்…

ஜனவரி முதல் மின்சார கட்டண அதிகரிப்பு !!

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக திருத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தினார். கொழும்பில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட…

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு !!

விசாரணை ஒன்றுக்காக இம்மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தன்னை அழைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் தெரிவித்தார். எதற்காக தன்னை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்…

சிற்றூழியர் மீது வாள்வெட்டு இருவருக்கு விளக்கமறியல் !!

முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் கடமையில் இருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர் வாள்வெட்டு தாக்குதலை 12.12.2022 அன்று நடத்தியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு ஊப அலுவலகத்தில் பணியாற்றும்…

முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டுச் சபையின் தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன, எராஜ் டி சில்வா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பளை விபத்தில் ஒருவர் பலி; 17 பேர் காயம் !!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ், மாலை 6…

பங்களாதேஷ்: போரில் பிறந்த தேசம்!! (கட்டுரை)

“நாம் ஒருவரை முற்றிலும் சாா்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் நாம் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கிறோம்” இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் கூற்று இது. “ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம்; அதுவே ஒரு…

நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)

நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!! நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை…

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் நில அபகரிப்பு! மக்களின் தலையீட்டால் முறியடிப்பு !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்விக காணியினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெலிஓயா…

மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியாவால் வளர முடியாது: மோகன் பகவத்..!!

பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக்…

யாழ் மாநகரின் பாதீடு தோல்வி – கூட்டமைப்பு – முதல்வர் அணியினர் இடையே கடும்…

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் ஈபிடிபி வெளிநடப்பு செய்தது. அத்துடன் தமிழ் தேசிய…

கேரள திருமணத்தில் ருசிகரம்: அர்ஜென்டினா, பிரான்ஸ் சீருடை அணிந்த புதுமண தம்பதி..!!

கத்தாரில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி கடந்த 18-ந் தேதி நடந்த அர்ஜென்டினா-பிரான்ஸ் இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்ற…