;
Athirady Tamil News
Yearly Archives

2022

விஷ போதைப்பொருளை தடுக்க விசேட செயலணி!!

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும்…

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு!!

தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு,…

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்!!

பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் மக்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி…

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த, மத்திய அரசு வலியுறுத்தல்..!!

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 65 கோடியே 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென…

தவறான தகவல்களை பரப்பும் 3 யூ-டியூப் சேனல்கள்- மத்திய அரசு எச்சரிக்கை..!!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூ-டியூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில்…

இப்போது இருப்பது இத்தாலி காங்கிரஸ்…அதன் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்- மத்திய மந்திரி…

சுதந்திர போராட்டத்தில் பாஜகவினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் பாஜகவினர் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்றும் அவர்…

ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்- அடித்துக் கூறிய சுகேஷ் சந்திரசேகர்..!!

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார…

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த…

கேரளாவில் வெளிநாடு மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்தது. இது தொடர்பாக காசர்கோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு…

மதுபான ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள்- காவல்துறையினருடன் மோதலால் பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டம் மன்சுர்வால் கிராமத்தில் உள்ள மதுபான ஆலைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அப்பகுதி நீர்…

தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது- மத்திய அமைச்சகம் தகவல்..!!

நாட்டில் 9.6 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடமும் பாஸ்போர்ட் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டில்…

பாராளுமன்ற கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க ஆலோசனை..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே கூட்டத் தொடரை முடிக்க பல்வேறு கட்சிகளைச்…

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று…

ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள்…

5 மாதங்களுக்கு மூடப்படும் ரயில் வீதி!

அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரை..! (கட்டுரை)

இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும்…

அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு !!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, செத்தல் மிளகாய்,…

டயானாவுக்கு எதிராக புதிய புகார் !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில், சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், செவ்வாய்க்கிழமை (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு…

விமல் கூட்டணி எடுத்துள்ள தீர்மானம் !!

எதிர்க்கட்சிகளில் உள்ள கட்சிகளுடன் விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியான உத்தர லங்கா சபா தீ்ரமானித்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்…

வெற்று உணவுப் பெட்டிகளே கிடைக்கின்றன !!

பிள்ளைகளின் பாடசாலை பைகளை சோதனையிடும்போது பொலிஸாருக்கு வெற்று உணவுப் பெட்டிகள் மட்டுமே கிடைப்பதாக ​எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து…

விரைவில் இலங்கையில் இந்திய ரூபாய் !!

இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய…

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 10 மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனேடியத் தமிழர்களால்…

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான.உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு…

யாழ்.மாநகர சபையின் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு!!…

யாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய…

‘எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது’ – வெளியுறவு…

கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சீனாவின்…

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி!!…

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற…

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடத்தப்பட்டு வருகின்ற இலவச இரண்டாம் மொழி - சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண இந்து பௌத்த பேரவை தலைமை அலுவலகத்தில்…

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (PHOTOS)

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில்…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உடனடி முன்பதிவு ரத்து..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால்…

டி.கே.சிவக்குமார் கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை..!!

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவரது வீடு, அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான…

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன. இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

ஆடை தொழிற்சாலையில் தீ!!

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல்…

சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்!!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர்…

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்!!

தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில்…