;
Athirady Tamil News
Yearly Archives

2022

இன்று முதல் 25-ந் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிப்பு: மத்திய அரசு…

நாடு முழுவதும் இன்று முதல் 25-ந் தேதி வரைநல்லாட்சி வாரமாக கடைப்பிடிக்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், தாலுகா அளவில் இதுதொடர்பான முகாம்களுக்கு ஏற்பாடு…

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 26 சதவீதம் உயர்வு: மத்திய அரசு தகவல்..!!

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி (நேற்று முன்தினம்) வரையிலான நேரடி வரி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வரி வசூல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய…

யாழ்ப்பாணம் வரமுயன்ற இரண்டு இலங்கை பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது!!

சென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில், யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில், வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் சென்னை குற்றப்பி ரிவு காவல்துறையிடம்…

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!!

கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

உத்தரகாண்டில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில…

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!!

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா…

அயோத்தியில் ராமர் கோவில் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது- யோகி ஆதித்யநாத்..!!

இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட…

அர்ஜென்டினாவை ஆதரிப்போருக்கு டீ இலவசம்- கொல்கத்தா கடை உரிமையாளர் அறிவிப்பு..!!

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும்…

சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்..!!

மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக்…

ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம்…

சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்?: அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது: எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து…

மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர்- போலீசார் விசாரணை..!!

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன்…

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் !!

அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 8,000 மில்லியன் ரூபாய் வரை காணப்பட்ட நிலுவை தொகை, 4000 மில்லியன்…

தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் !!

“வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை…

போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் பாடசாலை மாணவர்கள்!!

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கும் சில நாடுகள் முயற்சிக்கின்றன. எனவே, போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று…

திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த கோரி காரைநகரில் போராட்டம்!! (படங்கள்)

காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம் மகஜரை கையளிப்பதற்கு அவரை…

டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்..!!

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய…

சபரிமலையில் நாளை முதல் பெண்கள்-குழந்தைகளுக்கு தனி வரிசைகள் தொடக்கம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும்…

வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க மத்திய அரசு முயற்சி- பிரதமர் மோடி..!!

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கால்பந்து போட்டியில் விதிகளுக்கு எதிராக செயல்படும் வீரர்கள், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில்…

பக்கச்சார்பின்றி செயற்படுவோம் – விக்ரமசிங்க!!

இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன்…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

கல்லுக்கிடைக்கும் வரை நாயுடன் பேச வேண்டும்!! (கட்டுரை)

சிங்களத் தலைவர்களின் வரலாற்று அடிச்சுவடுகனைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களுடன் அரசியலிற் களமாட முடியாது. தமிழ்த் தலைவர்களை அணைத்துத் கெடுத்து தமிழர்களின் கழுத்தை அறுக்கும் வித்தையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் முதன்மையானவர்கள். எது…

பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு !!

கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர். கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கிச் சென்ற…

வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டன !!

இலங்கையைச் சேர்ந்த வங்கிகளால், வோஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தகக் கணக்குகளைத் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 11 இந்திய வங்கிகளில் 18 வெளிநாட்டு வங்கிகளால் கணக்குகள்…

உத்தரபிரதேசத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.…

தெரிவு செய்வது நாட்டு மக்களின் பொறுப்பு!!

எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான முகாம்களே போட்டியிடுகின்றன எனவும், ஒரு முகாம் என்பது மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டையே வக்குரோத்தாக்கிய குழுக்களால் உருவாக்கப்பட்ட புனிதமற்ற கூட்டணி எனவும், நாட்டிற்கு ஆபத்து வரும்போது அது குறித்து…

தேர்தலின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர…

இலங்கை வந்துள்ள அமெரிக்க கப்பல்!!

அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த "Ocean Odyssey" என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது.…

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு விஷேட அறிவித்தல்!!

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும்…

வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளை பாரதீய ஜனதா கடந்த வாரமே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேகாலயா, திரிபுராவுக்கு சென்று…

நிறுத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு – எடுக்கப்படவுள்ள மாற்று நடவடிக்கை!!

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டு வேலையாட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது நிறுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக சர்வதேச தரத்திலான வீட்டு உதவியாளர்களை வேலைக்கு அனுப்புவதற்கு…

டெல்லியை போல ராஜஸ்தானிலும் பயங்கரம்- பெரியம்மாவை கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி வீசிய…

டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண்…

நத்தார் வார இறுதியில் இலவசம்!!

நத்தார் வார இறுதி நாட்களான டிசெம்பர் 23, 24, 25ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையைப் பார்வையிடுவதற்கு குழந்தைகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலசவ அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை…