;
Athirady Tamil News
Yearly Archives

2022

கடலுக்குள் பாய்ந்த கார்!!

மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சியடைந்த 50 வயதுடைய விரிவுரையாளர், மருத்துவ…

மொட்டும் ஐ.தேகவும் ஒன்றிணைய முயற்சி!!

மொட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதுள்ள ஆட்டம், கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டமே என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருதரப்பும் ஒன்றிணைய முயற்சிப்பதாகவும்…

அமைச்சர் கார் மீது செருப்பு வீசி தாக்குதல்- போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள்..!!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.கனிமவளத்துறை அமைச்சராக இருப்பவர் பெத்தி ரெட்டி, ராமச்சந்திரா ரெட்டி. மூத்த அமைச்சரான இவர் நேற்று சத்ய சாய் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள்…

விவாகரத்து கேட்ட மனைவியை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கணவர்..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26). இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.12 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

காதலிப்பதாக ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை வைத்து பணம் பறிப்பு – வவுனியாவில் சம்பவம்…

வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்து படம் எடுத்து மிரட்டி பணம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா காவல்துறையில்…

வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்!

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்…

சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைகின்றது !!

அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில மூலப்பொருட்களின் விலை…

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குள் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் !!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐய்வர் ஜெனிக்ஸ் விடுதிக்குள் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிரேஷ்ட…

ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை !!

மல்வத்து அஸ்கிரி மகா நா தேரர்களிடம் விசேட தலதா கண்காட்சியை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பான விசேட கடிதம் நேற்று (17) பிற்பகல் மல்வத்து அஸ்கிரி…

தணிக்கை குழு எதிர்ப்பு: திரிஷா படத்தில் 30 காட்சிகள் நீக்கம்..!!

திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள 'ராங்கி' படத்தை எம்.சரவணன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி உள்ளார். ராங்கி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை…

இலங்கைத் தூதுவர் குழு யாழ் ஆயருடன் சந்திப்பு!! (படங்கள்)

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியது. யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு…

தண்ணீருக்கு எத்தனை கண்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!! (படங்கள்)

கவிஞர் சோலைக்கிளி எழுதிய 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17) கல்முனை தனியார் மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 210 நாட்களாக சென்னையில் ஒரு…

ஜனாதிபதியினுடனான பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக செல்வோம்; சுமந்திரன் !!

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். காரைதீவில் நேற்று (17) இடம்பெற்ற…

தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது!!

பென்தொட - போதிமாலுவ பிரதேசத்தில் ஓய்வு விடுதியில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலி!

வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் நீராடச் சென்ற ஜயவர்தனபுர பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் குழு திஸ்ஸமஹாராம தெபரவெவ…

புலமைப் பரிசில் பரீட்சை இன்று!! (PHOTOS)

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு…

வடமாகாண ஆசிரியர்களின் கொடுப்பனவில் கையாடல் ; விசாரணைகள் ஆரம்பம்!!

ஆசிரியர்களின் கொடுப்பனவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றம் குறித்த…

நாடாளுமன்றத்தில் சீன அத்துமீறல் விவகாரம் எப்போது விவாதிக்கப்படும்? பிரதமர் மோடிக்கு…

பா.ஜனதா, காங். மோதல் அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு…

வைத்தியசாலை 8வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை !!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்!! (படங்கள்)

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. சனிக்கிழமை(17)…

பிலாவல் பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு – உ.பி. பா.ஜ.க நிர்வாகி…

பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.…

மழைக்கு மத்தியிலும் அம்பாறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை!! (படங்கள், வீடியோ)

மழைக்கு மத்தியிலும் அம்பாறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) அம்பாறை மாவட்டத்தில் கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம்,…

உ.பி.யில் சுவாரசியம் – மருமகனுக்கு புல்டோசர் பரிசளித்த மாமனார்..!!

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களைப் புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன்,…

இனப்பிரச்சினை தீர்வு பேச்சு – வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு!!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…

மேலும் 70 சதவீதமாக உயரும் மின்கட்டணம்!!

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சியம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமையாளர்களை பாதுகாக்கும்…

தலைமன்னாரில் ஐவர் கைது!!

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தலைமன்னாரில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, திருகோணமலை, பேசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!!

2022 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக…

நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை!!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும்…

மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று பயணம்..!!

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி 18ம் தேதி மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இன்று காலை நடைபெறும் வடகிழக்கு…

ரயிலிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: இருவர் காயம்!!

கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் படகு!!

யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக கடற்படையின் டோரா படகுகள் அப்பகுதியை நோக்கி சென்று…

மருந்து உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு விருப்பம்- சுகாதாரத்துறை மந்திரி…

ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அவர் கூறியுள்ளதாவது: இந்த மையம் 21 ஆம்…